Full Screen ?
 

Mangalam Perugattume - மங்களம் பெருகட்டுமே

மங்களம் பெருகட்டுமே – இந்த
மங்கள நேரத்திலே
மன்னவன் இயேசுவினால் – அதி
மங்களம் பெருகட்டுமே – 2

ஆதியில் அன்றொரு நாள்
ஏதேனில் கல்யாணம் – 2
ஆண்டவர் நடத்தி வைத்தார்
ஆனந்தமாய் அன்று – 2

ஆதாமும் ஏவாளும்
தம்பதியானாரே – 2
அவரை சேர்த்தது போல்
இவரையும் சேர்ப்பீரே – 2

இயேசுவின் சித்தம் போல்
இவரும் இணைந்தாரே – 2
ரேஷ்மாவும் ரோணியுமே – தேவ
ஆசியில் வளர்வாரே – 2

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume Lyrics in English

Mangalam perukattumae – intha mangala naeraththilae mannavan Yesuvinaal – athi mangalam perukattumae – 2 aathiyil antaொru naal aethaenil kalyaanam – 2 aanndavar nadaththi vaiththaar aananthamaay antu – 2 aathaamum aevaalum thampathiyaanaarae – 2 avarai serththathu pol ivaraiyum serppeerae – 2 Yesuvin siththam pol ivarum innainthaarae – 2 raeshmaavum ronniyumae – thaeva aasiyil valarvaarae – 2

PowerPoint Presentation Slides for the song மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mangalam Perugattume – மங்களம் பெருகட்டுமே PPT
Mangalam Perugattume PPT

மங்களம் பெருகட்டுமே மங்கள நேரத்திலே மன்னவன் இயேசுவினால் அதி ஆதியில் அன்றொரு நாள் ஏதேனில் கல்யாணம் ஆண்டவர் நடத்தி வைத்தார் ஆனந்தமாய் ஆதாமும் ஏவாளும் தம்பதியானாரே தமிழ்