மனதை குழைக்கும்
இனி நாட்கள் ஒன்றும் இல்லை
எல்லாம் தந்துவிட்டேன்
நான் புரண்டு நான் புலம்பி
இனியும் நான் அழுவதில்லை
எல்லாம் பெற்றுக்கொள்வேன்
மறப்பேன் மறப்பேன் மறப்பேன்
(எல்லா கவலையும்)
கொண்டாடுவேன் இயேசுவை மனதில் (2)
சொந்தங்கள் பந்தங்கள் எல்லாம் விட்டு போனாலும்
உறவை கொண்டாட யாரும் இல்லை என்றாலும்
மனதை குழைக்கும்
இனி நாட்கள் ஒன்றும் இல்லை
எல்லாம் ஒப்படைத்தேன்
நான் புரண்டு நான் புலம்பி
இனியும் நான் அழுவதில்லை
இனி நேசரின் சந்தோஷமே
மறப்பேன் மறப்பேன் மறப்பேன்
(எல்லா கவலையும்)
கொண்டாடுவேன் இயேசுவை மனதில் (2)
Marapen – Manathai Kulaikkum Lyrics in English
Manathai kulaikkum ini naatkal ontum illai ellaam thanthuvittaேn naan puranndu naan pulampi iniyum naan aluvathillai ellaam pettaுkkolvaen marappaen marappaen marappaen (ellaa kavalaiyum) konndaaduvaen Yesuvai manathil (2) sonthangal panthangal ellaam vittu ponaalum uravai konndaada yaarum illai entalum manathai kulaikkum ini naatkal ontum illai ellaam oppataiththaen naan puranndu naan pulampi iniyum naan aluvathillai ini naesarin santhoshamae marappaen marappaen marappaen (ellaa kavalaiyum) konndaaduvaen Yesuvai manathil (2)
PowerPoint Presentation Slides for the song Marapen – Manathai Kulaikkum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Marapen – Manathai Kulaikkum PPT
மனதை குழைக்கும் PPT

