Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்
Karthar Ennodirupathinaal – கர்த்தர் என்னோடிருப்பதினால்
கர்த்தர் என்னோடிருப்பதினால்
மறுபடியும் எழும்பிடுவேன் -2
மறுபடியும் எழும்பிடுவேன் -2
கர்த்தர் என்னோடிருப்பத்தினால்
மறுபடியும் எழும்பிடுவேன் -2
ஏழு தரம் நான் விழுந்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன்
சிநேகித்தவர் என்னை பகைத்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன் – 2
பாதாள குழியிலும்
அவர் என்னோடு
மரண இருளிலும் அவர் என்னோடு
– கர்த்தர்
எதிர்பார்த்த கதவுகள் அடைத்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன்
எத்தனை அவமானம் சூழ்ந்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன் -2
சோர்வான நேரத்திலும்
அவர் என்னோடு
தள்ளப்பட்ட நிலையிலும்
அவர் என்னோடு – 2
– கர்த்தர்
Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன் Lyrics in English
Marubadiyum Ezhumbiduven – maraுpatiyum elumpiduvaen Karthar Ennodirupathinaal – Karththar ennotiruppathinaal Karththar ennotiruppathinaal maraுpatiyum elumpiduvaen -2 maraுpatiyum elumpiduvaen -2 Karththar ennotiruppaththinaal maraுpatiyum elumpiduvaen -2 aelu tharam naan vilunthaalum maraுpatiyum elumpiduvaen sinaekiththavar ennai pakaiththaalum maraுpatiyum elumpiduvaen – 2 paathaala kuliyilum avar ennodu marana irulilum avar ennodu – Karththar ethirpaarththa kathavukal ataiththaalum maraுpatiyum elumpiduvaen eththanai avamaanam soolnthaalum maraுpatiyum elumpiduvaen -2 sorvaana naeraththilum avar ennodu thallappatta nilaiyilum avar ennodu – 2 – Karththar
PowerPoint Presentation Slides for the song Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன் PPT
Marubadiyum Ezhumbiduven PPT

