Full Screen ?
 

Mey Porul Yaarentru Ariyaatha Maantharkal - மெய் பொருள் யாரென்று அறியாத மாந்தர்கள்

மெய் பொருள் யாரென்று அறியாத மாந்தர்கள்
வையகமெல்லாம் தேடுகின்றார் பல
வடிவத்தில் தெய்வத்தை வணங்குகின்றார்

என்னையல்லால் ஒரு தெய்வமில்லை என்று
எடுத்துச் சொன்னவர் இயேசு
இந்த மண்ணுலகில் ஒரு மனித வடிவாகி
தன்னை அளித்தவர் இயேசு
– மெய் பொருள்

கல்லாலும் மண்ணாலும் கைகளின் திறனாலும்
கடவுளென்ன செய்கின்றார் கற்பனையே அது
கடைவீதியில் வந்து வியாபார பொருளாகி
காசுக்காக போகும் விற்பனையே
சத்திய சன்மார்க்க முக்தி வழி அறிந்த
சித்தர் எல்லாம் உணர்ந்த மெய் பொருளே
மெய் பொருளே இயேசு மெய் பொருளே
இயேசு மெய் பொருளே
இப்புவியில் அதற்கு இணையாக வேறில்லை
இருப்பதெல்லாம் இயேசு திருவருளே

Mey Porul Yaarentu Ariyaatha Lyrics in English

Mey porul yaarentu ariyaatha maantharkal vaiyakamellaam thaedukintar pala vativaththil theyvaththai vanangukintar ennaiyallaal oru theyvamillai entu eduththuch sonnavar Yesu intha mannnulakil oru manitha vativaaki thannai aliththavar Yesu – mey porul kallaalum mannnnaalum kaikalin thiranaalum kadavulenna seykintar karpanaiyae athu kataiveethiyil vanthu viyaapaara porulaaki kaasukkaaka pokum virpanaiyae saththiya sanmaarkka mukthi vali arintha siththar ellaam unarntha mey porulae mey porulae Yesu mey porulae Yesu mey porulae ippuviyil atharku innaiyaaka vaerillai iruppathellaam Yesu thiruvarulae

PowerPoint Presentation Slides for the song Mey Porul Yaarentu Ariyaatha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mey Porul Yaarentru Ariyaatha Maantharkal – மெய் பொருள் யாரென்று அறியாத மாந்தர்கள் PPT
Mey Porul Yaarentru Ariyaatha Maantharkal PPT

மெய் இயேசு பொருளே பொருள் யாரென்று அறியாத மாந்தர்கள் வையகமெல்லாம் தேடுகின்றார் வடிவத்தில் தெய்வத்தை வணங்குகின்றார் என்னையல்லால் தெய்வமில்லை எடுத்துச் சொன்னவர் மண்ணுலகில் மனித வடிவாகி தமிழ்