Full Screen ?
 

Motcha Nadu Nokiye Payanam Selkiren - மோட்ச நாடு நோக்கியே பயணம் செல்கிறேன்

மோட்ச நாடு நோக்கியே பயணம் செல்கிறேன்
மோசம் ஏதும் வந்திடாமல் நேசர் காப்பார்

பரம தேசம் வாஞ்சிக்குறேன்
இலக்கை நோக்கி தொடர்கின்றேன்
பின்னோக்கி பார்ப்பதில்லை
முன்செல்வேன் எந்நாளும்

அல்லேலூயா பாடுவேன்
மோட்ச நாடு சேருவேன்

அலைகள் மோதினாலும்
புயல் காற்று தடுத்திட்டாலும்
என் படகில் இயேசு உண்டு
என்ன பயம் எனக்கு உண்டு

Motcha Nadu Nokiye Lyrics in English

Motcha naadu Nnokkiyae payanam selkiraேn mosam aethum vanthidaamal naesar kaappaar parama thaesam vaanjikkuraேn ilakkai Nnokki thodarkinten pinnokki paarppathillai munselvaen ennaalum Alleluya paaduvaen motcha naadu seruvaen alaikal mothinaalum puyal kaattaு thaduththittalum en padakil Yesu unndu enna payam enakku unndu

PowerPoint Presentation Slides for the song Motcha Nadu Nokiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Motcha Nadu Nokiye Payanam Selkiren – மோட்ச நாடு நோக்கியே பயணம் செல்கிறேன் PPT
Motcha Nadu Nokiye Payanam Selkiren PPT

மோட்ச நாடு உண்டு நோக்கியே பயணம் செல்கிறேன் மோசம் ஏதும் வந்திடாமல் நேசர் காப்பார் பரம தேசம் வாஞ்சிக்குறேன் இலக்கை நோக்கி தொடர்கின்றேன் பின்னோக்கி பார்ப்பதில்லை தமிழ்