நான் கண்ணீர் சிந்தும்போது
என் கண்ணே என்றவரே
நான் பயந்து நடுங்கும்போது
பயம் வேண்டாம் என்றவரே
நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
1. காரணமின்றி என்னை பகைத்தனரே
வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே
உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
2. ஆகாதவன் என்று தள்ளிடாமல்
ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர்
ஆலோசனை தந்து நடத்தீனீரே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
நான் கண்ணீர் சிந்தும்போது – Nan Kanneer sinthum Song lyrics
நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer Sinthum Lyrics in English
Naan kannnneer sinthumpothu en kannnnee entavarae naan payanthu nadungumpothu payam vaenndaam entavarae naan unnodu irukkinten entavarae neer maathram pothum en Yesuvae 1. Kaaranaminti ennai pakaiththanarae vaenndumente silar veraுththanarae utaintha vaelai ennai aravannaiththeer neer maathram pothum en Yesuvae 2. Aakaathavan entu thallidaamal aanndavarae ennai ninaivu koorntheer aalosanai thanthu nadaththeeneerae neer maathram pothum en Yesuvae naan kannnneer sinthumpothu – Nan Kanneer sinthum Song lyrics
PowerPoint Presentation Slides for the song நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer Sinthum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Kanneer Sinthum – நான் கண்ணீர் சிந்தும்போது PPT
Naan Kanneer Sinthum PPT
நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer Sinthum Song Meaning
When I shed tears
He is my dear
When I tremble with fear
He is the one who does not want to be afraid
I am with you
You alone are enough my Jesus
1. You hate me without cause
Some are haters on purpose
You hugged me when I was broken
You alone are enough my Jesus
2. Without rejecting the non-being
Lord, remember me
You gave advice
You alone are enough my Jesus
When I shed tears – Nan Kanneer sinthum Song lyrics
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்றவரே நீர் மாத்ரம் போதும் இயேசுவே என்னை கண்ணீர் சிந்தும்போது கண்ணே பயந்து நடுங்கும்போது பயம் வேண்டாம் உன்னோடு இருக்கின்றேன் காரணமின்றி பகைத்தனரே வேண்டுமென்றே சிலர் தமிழ்
