நான் இயேசுவின் பிள்ளை
பயமே இல்லை
எந்நாளும் சந்தோஷமே
1. தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
மகனாக மகளாக தெரிந்து கொண்டார்
2. கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்
இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்
3. வென்றுவிட்டேன் வென்றுவிட்டேன்
எதிரியின் தடைகளை வென்றுவிட்டேன்
4. நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்
ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன்
5. சுகமானேன் சுகமானேன்
இயேசுவின் காயங்களால் சுகமானேன்
6. முறியடிப்பேன் முறியடிப்பேன்
எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன்
நான் இயேசுவின் பிள்ளை – Naan Yesuvin Pillai Lyrics in English
Naan Yesuvin pillai payamae illai ennaalum santhoshamae 1. Therinthu konndaar therinthu konndaar makanaaka makalaaka therinthu konndaar 2. Kaluvappattaேn kaluvappattaேn Yesuvin iraththaththaalae kaluvappattaேn 3. Ventuvittaேn ventuvittaேn ethiriyin thataikalai ventuvittaேn 4. Nirappappattaேn nirappappattaேn aaviyin vallamaiyaal nirappappattaேn 5. Sukamaanaen sukamaanaen Yesuvin kaayangalaal sukamaanaen 6. Muriyatippaen muriyatippaen ethiraana aayuthaththai muriyatippaen
PowerPoint Presentation Slides for the song நான் இயேசுவின் பிள்ளை – Naan Yesuvin Pillai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Yesuvin Pillai – நான் இயேசுவின் பிள்ளை PPT
Naan Yesuvin Pillai PPT

