Full Screen ?
 

Nal Meippan Ivare - நல் மேய்ப்பன் இவரே

LYRICS:-

நல் மேய்ப்பன் இவரே
இயேசு நல் மேய்ப்பன் இவரே
சொல்லொண்ணா அன்பினால்
தன்னுயிர் ஈந்த நல் மேய்ப்பன் இவரே

ஆடுகள் பெயரினை ஆயனே அறிவார்
அழியாமை ஜீவன் அளித்திட வந்தார்
ஆடுகள் முன்னே செல்லுகின்றார்
அவரின் பின்னே சென்றிடுவோம்

…நல் மேய்ப்பன்

கள்வர் மந்தையை சாடிடும் போதும்
கயவரின் வஞ்சக வலை வீசும் போதும்
பிள்ளையைப் போல தோள்களிலே
கள்ளமில்லா துயில் கொண்டிடுமே

…நல் மேய்ப்பன்

மேய்ப்பனின் குரலை அறிந்திடும் மந்தை
மேய்ப்பனின் சித்தம் செய்திடும் ஆடுகள்
குரலொலி கேட்டு தேடிடுமே
குயவனின் கையில் அடங்கிடுமே

…நல் மேய்ப்பன்

Nal Meippan Ivare – நல் மேய்ப்பன் இவரே Lyrics in English

LYRICS:- nal maeyppan ivarae Yesu nal maeyppan ivarae sollonnnnaa anpinaal thannuyir eentha nal maeyppan ivarae aadukal peyarinai aayanae arivaar aliyaamai jeevan aliththida vanthaar aadukal munnae sellukintar avarin pinnae sentiduvom …nal maeyppan kalvar manthaiyai saadidum pothum kayavarin vanjaka valai veesum pothum pillaiyaip pola tholkalilae kallamillaa thuyil konndidumae …nal maeyppan maeyppanin kuralai arinthidum manthai maeyppanin siththam seythidum aadukal kuraloli kaettu thaedidumae kuyavanin kaiyil adangidumae …nal maeyppan

PowerPoint Presentation Slides for the song Nal Meippan Ivare – நல் மேய்ப்பன் இவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nal Meippan Ivare – நல் மேய்ப்பன் இவரே PPT
Nal Meippan Ivare PPT

மேய்ப்பன் நல் இவரே ஆடுகள் …நல் போதும் மேய்ப்பனின் LYRICS இயேசு சொல்லொண்ணா அன்பினால் தன்னுயிர் ஈந்த பெயரினை ஆயனே அறிவார் அழியாமை ஜீவன் அளித்திட தமிழ்