Full Screen ?
 

Nalathath Thailam Namma Yesuthaanunga - நளதத் தைலம் நம்ம இயேசுதானுங்க

நளதத் தைலம் நம்ம இயேசுதானுங்க
வெள்ளைப்போளம் நம்ம இயேசு தானுங்க
லீலிப்புஷ்பம் அவர் முட்களில் ரோஜா
லீப்பேனானின் கேதுரு மரம் இயேசுதான்

இயேசுவின் வாசனை சுகத்தைத் தரும்
இயேசுவின் நறுமணம் பெலத்தைத் தரும்
அவரின் வாசனை உன் அருகில் இருந்தால்
சாத்தான் என்றுமே அணுக முடியாது

இயேசுவின் வாசனை ஆறுதல் தரும்
இயேசுவின் நறுமணம் அன்பைத் தரும்
அவரின் வாசனை உன் பக்கம் இருந்தால்
எந்த பெலவீனமும் உன்னை நெருங்க முடியாது

Nalathath Thailam Namma Lyrics in English

Nalathath thailam namma Yesuthaanunga vellaippolam namma Yesu thaanunga leelippushpam avar mutkalil rojaa leeppaenaanin kaethuru maram Yesuthaan Yesuvin vaasanai sukaththaith tharum Yesuvin naraுmanam pelaththaith tharum avarin vaasanai un arukil irunthaal saaththaan entumae anuka mutiyaathu Yesuvin vaasanai aaraுthal tharum Yesuvin naraுmanam anpaith tharum avarin vaasanai un pakkam irunthaal entha pelaveenamum unnai nerunga mutiyaathu

PowerPoint Presentation Slides for the song Nalathath Thailam Namma

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalathath Thailam Namma Yesuthaanunga – நளதத் தைலம் நம்ம இயேசுதானுங்க PPT
Nalathath Thailam Namma Yesuthaanunga PPT

இயேசுவின் வாசனை தரும் நம்ம நறுமணம் அவரின் இருந்தால் முடியாது நளதத் தைலம் இயேசுதானுங்க வெள்ளைப்போளம் இயேசு தானுங்க லீலிப்புஷ்பம் முட்களில் ரோஜா லீப்பேனானின் கேதுரு தமிழ்