Full Screen ?
 

Nandri Baligal Seluthiyae Naangal - நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்
ஆலயம் கூடி வந்தோம்
துதி பலிகள் செலுத்தியே நாங்கள்
உம்மை போற்ற வந்தோம் (2)

கர்த்தர் செய்த நன்மைக்காக
நன்றி செலுத்த வந்தோம்
நம்மை மறவா அவர் கிருபை
எண்ணியே துதிக்க வந்தோம்

1. உடன்படிக்கை எனக்குத் தந்து
உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்
மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை
ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர்

2. வாதைகள் என்னை சூழ்ந்தபோது
செட்டைகளாலே எனை மறைத்தீர்
பாதைகள் எல்லாம் காக்கும்படி
தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர்

3. தேவைகள் நெருக்கி நின்றபோது
அற்புதமாகப் பெருக வைத்தீர்
கண்ணீரின் பாதையில் திகைத்தபோது
கண்மணியே என்று என்னை அழைத்தீர்

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் Lyrics in English

Nandri Baligal Seluthiyae Naangal – nanti palikal seluththiyae naangal nanti palikal seluththiyae naangal aalayam kooti vanthom thuthi palikal seluththiyae naangal ummai potta vanthom (2) Karththar seytha nanmaikkaaka nanti seluththa vanthom nammai maravaa avar kirupai ennnniyae thuthikka vanthom 1. Udanpatikkai enakkuth thanthu unthanin pillaiyaay therintheduththeer maranaththin vilimpil ninta ennai jeevanin paathaiyil thiruppi vittir 2. Vaathaikal ennai soolnthapothu settaைkalaalae enai maraiththeer paathaikal ellaam kaakkumpati thootharkal anuppi uthavi seytheer 3. Thaevaikal nerukki nintapothu arputhamaakap peruka vaiththeer kannnneerin paathaiyil thikaiththapothu kannmanniyae entu ennai alaiththeer

PowerPoint Presentation Slides for the song Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் PPT
Nandri Baligal Seluthiyae Naangal PPT

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் Song Meaning

Nandri Baligal Seluthiyae Naangal – We offer thanksgiving sacrifices

We offer thanksgiving sacrifices
We gathered at the temple
We are offering sacrifices of praise
We have come to praise you (2)

For the goodness of the Lord
We came to give thanks
Forget us He graces
We came to praise

1. Give me the covenant
You know me as your child
Me standing on the edge of death
You have turned me on the path of life

2. When plagues surrounded me
You covered me with your hair
Keep all the paths
You sent messengers and helped

3. When needs are tight
You multiplied wonderfully
When stunned by the trail of tears
You called me Kanmani

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வந்தோம் நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் என்னை பாதையில் Nandri Baligal Seluthiyae Naangal ஆலயம் கூடி துதி உம்மை போற்ற கர்த்தர் செய்த நன்மைக்காக தமிழ்