நன்றி சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி இயேசு ராஜா (2)
1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்திரே நன்றி ராஜா
2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா
3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா
4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா
5. தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா
தாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா
6. சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே
7. புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா
புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா
8. ஊழியம் தந்தீரே நன்றி ராஜா
உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா
நன்றி என்று சொல்கிறோம் – Nandri Endru Sollugirom Natha Lyrics in English
Nanti sollukirom naathaa naavaalae thuthikkirom naathaa nanti Yesu raajaa (2) 1. Kadantha naatkal kaaththeerae nanti raajaa puthiya naalai thanthirae nanti raajaa 2. Aapaththilae kaaththeerae nanti raajaa athisayam seytheerae nanti raajaa 3. Vaalkkaiyilae olivilakkaay vantheeraiyaa vaarththai enta mannaavai thantheeraiyaa 4. Ataikkalamae kaedayamae nanti raajaa anpae en aaraுthalae nanti raajaa 5. Thanimaiyilae thunnai ninteer nantiraajaa thaayaip pol thaettineer nantiraajaa 6. Sornthupona naeramellaam thookkineerae sukam thanthu ithuvarai thaangineerae 7. Puthuvaalvu thantheerae nanti raajaa puthupelan thantheerae nanti raajaa 8. Ooliyam thantheerae nanti raajaa udanirunthu nadaththineerae nanti raajaa
PowerPoint Presentation Slides for the song நன்றி என்று சொல்கிறோம் – Nandri Endru Sollugirom Natha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Endru Sollugirom Natha – நன்றி என்று சொல்கிறோம் PPT
Nandri Endru Sollugirom Natha PPT
நன்றி என்று சொல்கிறோம் – Nandri Endru Sollugirom Natha Song Meaning
Thank you Nata
We praise Nata
Thank you Jesus the King (2)
1. Thank you King for waiting for the past days
Thank you King for bringing a new day
2. Thank you King for waiting in danger
Thank you king for doing a miracle
3. Have you come as a light bulb in life?
Do you give manna called word
4. Thank you King for refuge and shield
Dear my comfort thank you king
5. Thank you king for supporting me in loneliness
Thank you King for being like a mother
6. Get up whenever you are tired
You have given comfort and endured so far
7. Thank you King for new life
Thank you, my new father
8. Thank you King for your service
Thank you Raja for being with me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி ராஜா தந்தீரே நாதா காத்தீரே நன்றிராஜா சொல்லுகிறோம் நாவாலே துதிக்கிறோம் இயேசு கடந்த நாட்கள் புதிய நாளை தந்திரே ஆபத்திலே அதிசயம் செய்தீரே வாழ்க்கையிலே தமிழ்
