நற்கிரியை என்னில் துவங்கியவர்
முடிவு பரியந்தம் நடத்திடுவார்-2
அழைத்த நாள் முதல் இன்று வரை
உம் வாக்கில் ஒன்றும் தவறவில்லை
உடைக்கப்பட்ட நேரத்திலும்
உம் கைப்பிடி இறுக்கம் குறையவில்லை
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே-2
என் வெகுமதி நீர்தானே-2
1.உடன் இருந்தோர் பிரிந்து சென்றும்
நீங்க என்னை விலகவில்லை
உடன் இருந்தோர் உடைந்து சென்றும்
நீங்க என்னை விலகவில்லை
முடிந்ததென்று நினைத்தவர் முன்
தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே
உலர்ந்ததென்று நகைத்தவர் முன்
தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே-2
என் வெகுமதி நீர்தானே-2
2.ஆயிரங்கள் பிரிந்து சென்றும்
நீர் என் சபையை மறக்கவில்லை-2
உடைந்து போன மந்தையிலும்
பெரிதான மந்தையை தந்தவரே-2
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே-2
என் வெகுமதி நீர்தானே-4
Narkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர் Lyrics in English
Narkiriyai ennil thuvangiyavar mutivu pariyantham nadaththiduvaar-2 alaiththa naal muthal intu varai um vaakkil ontum thavaravillai utaikkappatta naeraththilum um kaippiti iraுkkam kuraiyavillai alaiththavarae alaiththavarae en ooliya atiththalamae-2 en vekumathi neerthaanae-2 1.udan irunthor pirinthu sentum neenga ennai vilakavillai udan irunthor utainthu sentum neenga ennai vilakavillai mutinthathentu ninaiththavar mun thalirththa kolaay niraுththineerae ularnthathentu nakaiththavar mun thalirththa kolaay niraுththineerae alaiththavarae alaiththavarae en ooliya atiththalamae-2 en vekumathi neerthaanae-2 2.aayirangal pirinthu sentum neer en Sabaiyai marakkavillai-2 utainthu pona manthaiyilum perithaana manthaiyai thanthavarae-2 alaiththavarae alaiththavarae en ooliya atiththalamae-2 en vekumathi neerthaanae-4
PowerPoint Presentation Slides for the song Narkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Narkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர் PPT
Narkiriyai Ennil Thuvangiyavar PPT
Narkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர் Song Meaning
He who initiated good deeds in me
The conclusion will be conducted-2
From the day of calling till today
There is nothing wrong with your words
Even when broken
Your grip has not loosened
The one who called is the one who called
Foundation of my ministry-2
You are my reward-2
1. Even if the people who were with you are separated
You didn't leave me
Even those who were with him broke up
You didn't leave me
Before the one who thought it was over
You stopped the loose monkey
In front of the one who laughed that it was dry
You stopped the loose monkey
The one who called is the one who called
Foundation of my ministry-2
You are my reward-2
2.Thousands of separation
Thou hast not forgotten my congregation-2
Even in the broken flock
He who gave a large herd-2
The one who called is the one who called
Foundation of my ministry-2
You are my reward-4
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அழைத்தவரே ஊழிய அடித்தளமே வெகுமதி நீர்தானே சென்றும் உம் உடன் இருந்தோர் பிரிந்து நீங்க என்னை விலகவில்லை உடைந்து முன் தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே நற்கிரியை தமிழ்
