Full Screen ?
 

Neer Illamal Naan Illayae - நீர் இல்லாமல் நான் இல்லயே

நீர் இல்லாமல் நான் இல்லயே
நீர் சொல்லாமல் உயர்வு இல்லயே
உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
உங்க பிரசன்னம் தான் எனது தகுதி

அழைத்த நாள் முதல் இதுவரை
என்னை விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே
உடைந்த நாட்களில் கூடவே இருந்து
சுகமாகும் மருத்துவம் பிரசன்னமே
விலை போக என்னையும் மலை மேலே நிறுத்தி
அழகு பார்ப்பதும் பிரசன்னமே

கல்வி அறியும் பல்கலை சான்றும்
இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமே
அழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன்
நிரூபிப்பதும் உங்க பிரசன்னமே
பிற பாஷை பேசுவோம்
பிற தேசம் வாழுவோம்
என  வேண்டி கேட்பதும் பிரசன்னமே

Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே Lyrics in English

Neer illaamal naan illayae neer sollaamal uyarvu illayae unga pirasannam thaan enakku mukavari unga pirasannam thaan enathu thakuthi alaiththa naal muthal ithuvarai ennai vilakaatha vaakkuththaththam pirasannamae utaintha naatkalil koodavae irunthu sukamaakum maruththuvam pirasannamae vilai poka ennaiyum malai maelae niraுththi alaku paarppathum pirasannamae kalvi ariyum palkalai saantum illaamal payanpaduththum pirasannamae alaikkappattaேn niyamikkappattaேn niroopippathum unga pirasannamae pira paashai paesuvom pira thaesam vaaluvom ena  vaennti kaetpathum pirasannamae

PowerPoint Presentation Slides for the song Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே PPT
Neer Illamal Naan Illayae PPT

Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே Song Meaning

I am nothing without water
No promotion without you
Your presence is my address
Your presence is my merit

From the day of calling until now
The promise that never leaves me is presence
From broken days together
The healing medicine is presence
The price also put me up the hill
Seeing beauty is also presence

University proof of education
It is the presence that uses without
Called Appointed
It is your presence that proves it
Let's speak another language
Let's live in another country
Praying is also presence

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பிரசன்னமே உங்க நீர் இல்லாமல் இல்லயே பிரசன்னம் சொல்லாமல் உயர்வு முகவரி எனது தகுதி அழைத்த நாள் இதுவரை என்னை விலகாத வாக்குத்தத்தம் உடைந்த நாட்களில் தமிழ்