1.நீரோடையை மான் வாஞ்சித்து
கதறும் வண்ணமாய் ,
என் ஆண்டவா , என் ஆத்துமம்
தவிக்கும் உமக்காய் .
2. தாள கர்த்தா, உமக்காய்
என் உள்ளம் ஏங்காதோ ?
உம மாட்சியுள்ள முகத்தை
எப்போது காண்பேனோ?
3.என் உள்ளமே . விசாரம் ஏன்?
நம்பிக்கை கொண்டு நீ
சதா ஜீவ ஊற்றேயாம்
கர்த்தாவை ஸ்தோத்தரி.
4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா
குமாரன், ஆவிக்கும்,
ஆதி முதல் என்றென்றுமே
துதி உண்டாகவும்.
Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து
Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து Lyrics in English
1.neerotaiyai maan vaanjiththu katharaுm vannnamaay , en aanndavaa , en aaththumam thavikkum umakkaay . 2. Thaala karththaa, umakkaay en ullam aengaatho ? Uma maatchiyulla mukaththai eppothu kaannpaeno? 3.en ullamae . Visaaram aen? Nampikkai keாnndu nee sathaa jeeva ootteyaam karththaavai sthoththari. 4. Naam vaalththum karththanaar pithaa kumaaran, aavikkum, aathi muthal ententumae thuthi unndaakavum. Neerodaiyai Maan Vaanjithu – neerotaiyai maan vaanjiththu
PowerPoint Presentation Slides for the song Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து PPT
Neerodaiyai Maan Vaanjithu PPT

