Full Screen ?
 

Nichayamagave Mudivu Undu - நிச்சயமாகவே முடிவு உண்டு

நிச்சயமாகவே முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது

1. கர்த்தரையே பற்றிக் கொள்
திருவசனம் கற்றுக் கொள்
அவரே பாதை காட்டுவார்
அதிலே நீ நடந்திடு

சோர்ந்து போகாதே, தளர்ந்து விட்டுவிடாதே
துணிந்து நீ ஓடு, துதித்து தினம் பாடு

2. எரிச்சலை விட்டுவிடு
பொறாமை கொள்ளாதே
அன்பு உன் ஆடையாகணும்
பாம்புகள் மறைந்து போகணும் – சோர்ந்து

3. நாவு நல்லதையே
நாள்தோறும் பேசினால்
கர்த்தரின் திரு இருதயம்
களிகூருமே உன்னாலே

நிச்சயமாகவே முடிவு உண்டு – Nichayamagave Mudivu Undu Lyrics in English

Nichchayamaakavae mutivu unndu nampikkai veenn pokaathu 1. Karththaraiyae pattik kol thiruvasanam kattaுk kol avarae paathai kaattuvaar athilae nee nadanthidu sornthu pokaathae, thalarnthu vittuvidaathae thunninthu nee odu, thuthiththu thinam paadu 2. Erichchalai vittuvidu poraamai kollaathae anpu un aataiyaakanum paampukal marainthu pokanum – sornthu 3. Naavu nallathaiyae naalthoraுm paesinaal karththarin thiru iruthayam kalikoorumae unnaalae

PowerPoint Presentation Slides for the song நிச்சயமாகவே முடிவு உண்டு – Nichayamagave Mudivu Undu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nichayamagave Mudivu Undu – நிச்சயமாகவே முடிவு உண்டு PPT
Nichayamagave Mudivu Undu PPT

நிச்சயமாகவே முடிவு உண்டு – Nichayamagave Mudivu Undu Song Meaning

There is definitely an end
Hope is not wasted

1. Cling to the Lord
Learn the scriptures
He himself will show the way
Walk in it

Don't get tired, don't give up
Run boldly, sing praises every day

2. Let go of resentment
Don't be jealous
Love should be your clothes
Snakes want to disappear - tired

3. The tongue is good
If you talk everyday
Heart of God
You are the best

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கொள் சோர்ந்து நிச்சயமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது கர்த்தரையே பற்றிக் திருவசனம் கற்றுக் அவரே பாதை காட்டுவார் அதிலே நடந்திடு போகாதே தளர்ந்து தமிழ்