Full Screen ?
 

Nilaiyilla Ulagu Nijamilla - நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு

நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு
நிலையான தொன்றும் இங்கில்லை
நேற்றும் இன்றும் என்றும்
மாறாத தெய்வம்

நீர் மட்டும் போதும் எப்போதும்
நீர் மட்டும் போதும்!
நீர் மட்டும் போதும்!
நீர் மட்டும் போதும் எப்போதும்! (2)

1. இன்பந்தரும் உலகு
செல்வத்தின் வாழ்க்கை
இங்கு என்றும் நிலைத்தது
இல்லை! அன்பு நாதன் இயேசு
அளித்திடும் வாழ்வில்
ஆனந்தம் நிறைவாக
உண்டே!

நீர் மட்டும் போதும்!
என் வாழ்வு மாறும்! (2)
நீர் மட்டும் போதும் எப்போதும்!

2. பொன் பொருளைத் தேடி
பகட்டாக வாழ
ஏங்கிடும் வாழ்க்கை
என்றும் வெறுமை!
போதுமென்ற மனதில்
தெய்வ வாழ்வு கண்டால்
நிறைவான வாழ்வு என்றும்
உண்டே!

நீர் மட்டும் போதும்!
என் வாடிநவு மாறும்! (2)
நீர் மட்டும் போதும் எப்போதும்!

3. லோகத்தின் ஸ்னேகம்
பாசத்தின் மாயை
மறையுதே மேகத்தைப் போல!
மங்காத உறவு மாறாத
ஸ்னேகம் தந்திடும்
இயேசுவே நித்தியம்!

நீர் மட்டும் போதும்!
என் வாழ்வு மாறும்! (2)

நீர் மட்டும் போதும் எப்போதும்!

Nilaiyilla Ulagu Nijamilla Lyrics in English

Nilaiyillaa ulaku nijamillaa uravu nilaiyaana thontum ingillai naettaுm intum entum maaraatha theyvam neer mattum pothum eppothum neer mattum pothum! Neer mattum pothum! Neer mattum pothum eppothum! (2) 1. Inpantharum ulaku selvaththin vaalkkai ingu entum nilaiththathu illai! Anpu naathan Yesu aliththidum vaalvil aanantham niraivaaka unntae! Neer mattum pothum! En vaalvu maaraுm! (2) neer mattum pothum eppothum! 2. Pon porulaith thaeti pakattaka vaala aengidum vaalkkai entum veraுmai! Pothumenta manathil theyva vaalvu kanndaal niraivaana vaalvu entum unntae! Neer mattum pothum! En vaatinavu maaraுm! (2) neer mattum pothum eppothum! 3. Lokaththin snaekam paasaththin maayai maraiyuthae maekaththaip pola! Mangaatha uravu maaraatha snaekam thanthidum Yesuvae niththiyam! Neer mattum pothum! En vaalvu maaraுm! (2) neer mattum pothum eppothum!

PowerPoint Presentation Slides for the song Nilaiyilla Ulagu Nijamilla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nilaiyilla Ulagu Nijamilla – நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு PPT
Nilaiyilla Ulagu Nijamilla PPT

நீர் போதும் எப்போதும் வாழ்வு போதும்என் மாறும் போதும்நீர் நிலையில்லா உலகு நிஜமில்லா உறவுநிலையான தொன்றும் இங்கில்லைநேற்றும் இன்றும் என்றும்மாறாத தெய்வம் எப்போதும்நீர் இன்பந்தரும் உலகுசெல்வத்தின் தமிழ்