Full Screen ?
 

Nizhlaai Thodarum Um Natpirkaai - நிழலாய் தொடரும் உம்

நிழலாய் தொடரும் உம் நட்பிற்காய்
நன்றி நன்றி இயேசுவே
சிறிதாய் முளைத்ததோர் சிறகுகள்
உயர உயர பறக்கிறேன் (2)

தோளிலே சாய்ந்தேனே தோழனே …ஹே ஹே
தோல்விகள் தோற்குமே உம்மாலே
ஆஹா இயேசு என் தோழனே
தோளிலே சாய்ந்தேனே தோழனே (2)

தவிப்பிலே வீழ்ந்தேனே பசியாரவே…
தவித்தேனே பதைத்தேனே மீட்டீரே..ஓ..ஓ
தவிப்பிலே வீழ்ந்தேனே பசியாரவே
தவித்தேனே பதைத்தேனே மீட்டீரே..யே..யே

உயர உயர பறக்கிறேன் நானே
இயேசு என் தோழன் என்று சொல்வேனே…
தோளிலே சாய்ந்தேனே தோழனே…ஹே ஹே
தோல்விகள் தோற்குமே உம்மாலே
ஆஹா இயேசு என் தோழனே
தோளிலே சாய்ந்தேனே தோழனே – ஓ (2)

விதைத்தேனே நாளெல்லாம் புவியெங்குமே
தழைத்திடும் உலகெல்லாம் உம் வார்த்தையே..ஓ….ஓ
விதைத்தேனே நாளெல்லாம் புவியெங்குமே
தழைத்திடும் உலகெல்லாம் உம் வார்த்தையே..யே..யே

உயர உயர பறக்கிறேன் நானே
இயேசு என் தோழன் என்றே சொல்வேனே…
தோளிலே சாய்ந்தேனே தோழனே …ஹே ஹே
தோல்விகள் தோற்குமே உம்மாலே
ஆஹா இயேசு என் தோழனே
தோளிலே சாய்ந்தேனே தோழனே – ஓ (2)

துதிப்பனே வாழ்வேனே பரலோகிலே…
நிறைவாக மகிழ்வனே உம் வீட்டிலே யே..யே
துதிப்பனே வாழ்வேனே பரலோகிலே…
நிறைவாக மகிழ்வேனே உம் வீட்டிலே ஓ..ஓ

உயர உயர பறக்கிறேன் நானே
இயேசு என் தோழன் என்று சொல்வேனே…
தோளிலே சாய்ந்தேனே தோழனே …ஹே ஹே
தோல்விகள் தோற்குமே உம்மாலே
ஆஹா இயேசு என் தோழனே
தோளிலே சாய்ந்தேனே தோழனே – ஓ (2)

Nizhlaai Thodarum Um Natpirkaai – நிழலாய் தொடரும் உம் Lyrics in English

Nilalaay thodarum um natpirkaay nanti nanti Yesuvae sirithaay mulaiththathor sirakukal uyara uyara parakkiraேn (2) tholilae saaynthaenae tholanae …hae hae tholvikal thorkumae ummaalae aahaa Yesu en tholanae tholilae saaynthaenae tholanae (2) thavippilae veelnthaenae pasiyaaravae… thaviththaenae pathaiththaenae meettirae..o..o thavippilae veelnthaenae pasiyaaravae thaviththaenae pathaiththaenae meettirae..yae..yae uyara uyara parakkiraேn naanae Yesu en tholan entu solvaenae… tholilae saaynthaenae tholanae…hae hae tholvikal thorkumae ummaalae aahaa Yesu en tholanae tholilae saaynthaenae tholanae – o (2) vithaiththaenae naalellaam puviyengumae thalaiththidum ulakellaam um vaarththaiyae..o….o vithaiththaenae naalellaam puviyengumae thalaiththidum ulakellaam um vaarththaiyae..yae..yae uyara uyara parakkiraேn naanae Yesu en tholan ente solvaenae… tholilae saaynthaenae tholanae …hae hae tholvikal thorkumae ummaalae aahaa Yesu en tholanae tholilae saaynthaenae tholanae – o (2) thuthippanae vaalvaenae paralokilae… niraivaaka makilvanae um veettilae yae..yae thuthippanae vaalvaenae paralokilae… niraivaaka makilvaenae um veettilae o..o uyara uyara parakkiraேn naanae Yesu en tholan entu solvaenae… tholilae saaynthaenae tholanae …hae hae tholvikal thorkumae ummaalae aahaa Yesu en tholanae tholilae saaynthaenae tholanae – o (2)

PowerPoint Presentation Slides for the song Nizhlaai Thodarum Um Natpirkaai – நிழலாய் தொடரும் உம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nizhlaai Thodarum Um Natpirkaai – நிழலாய் தொடரும் உம் PPT
Nizhlaai Thodarum Um Natpirkaai PPT

தோழனே உயர தோளிலே சாய்ந்தேனே இயேசு உம் பறக்கிறேன் ஹே தோல்விகள் தோற்குமே உம்மாலே ஆஹா …ஹே நானே தோழன் சொல்வேனே… நன்றி தவிப்பிலே தமிழ்