ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே
விலகாத மேகம் நீர்
முன்செல்லும் மேகம் நீர்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல
ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே – மகிமையின்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல
ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
என் பேச்சில என் மூச்சில
என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க
என் நினைவில என் நடத்தையில
என் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க
அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா
Oru Magimayin Megam – ஒரு மகிமையின் மேகம் Lyrics in English
Oru makimaiyin maekam intha idaththai mooduthae oru makimaiyin maekam en janaththai mooduthae vilakaatha maekam neer munsellum maekam neer aaviyaanavarae anpin aaviyaanavarae – valla aaviyaanavarae thelivin aaviyaanavarae – makimaiyin aaviyaanavarae anpin aaviyaanavarae – valla aaviyaanavarae thelivin aaviyaanavarae en paechchila en moochchila en sollila en seyalila kalanthirukgeenga en ninaivila en nadaththaiyila en unarvila en uyirila kalanthirukgeenga anpin aaviyaanavarae vilaiyaera pettavarae enai aalum Parisuththarae nanti aiyaa
PowerPoint Presentation Slides for the song Oru Magimayin Megam – ஒரு மகிமையின் மேகம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Magimayin Megam – ஒரு மகிமையின் மேகம் PPT
Oru Magimayin Megam PPT
Oru Magimayin Megam – ஒரு மகிமையின் மேகம் Song Meaning
A cloud of glory
Close this place
A cloud of glory
Shut up my people
The unmoving cloud is water
The advancing cloud is water
The Spirit is the Spirit of Love – Mighty
The Spirit is the Spirit of light – of glory
The Spirit is the Spirit of Love – Mighty
The Spirit is the Spirit of clarity
In my speech, in my breath
Be involved in my words and actions
In my mind and in my behavior
You are mixed in my feeling in my life
The spirit of love is the priceless one
Thank you Lord who rules me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆவியானவரே மேகம் மகிமையின் அன்பின் மூடுதே நீர் வல்ல தெளிவின் கலந்திருக்கீங்க இடத்தை ஜனத்தை விலகாத முன்செல்லும் பேச்சில மூச்சில சொல்லில செயலில நினைவில நடத்தையில தமிழ்
