Full Screen ?
 

Oru Thai Thaetruvathu Pol - ஒரு தாய் தேற்றுவது போல்

ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – அல்லேலுயா (4)

மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே

கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்

எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே

ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்

Oru Thai Thaetruvathu Pol Lyrics in English

Oru thaay thaettaுvathu paeாl en naesar thaettaுvaar – allaeluyaa (4) maarpaeாdu annaippaarae manakkavalai theerppaarae karampitiththu nadaththuvaar kanmalaimael niraுththuvaar enakkaaka mariththaarae enpaavam sumanthaarae orupaeாthum kaividaar orunaalum vilakidaar

PowerPoint Presentation Slides for the song Oru Thai Thaetruvathu Pol

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Thai Thaetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவது போல் PPT
Oru Thai Thaetruvathu Pol PPT

தாய் தேற்றுவது போல் நேசர் தேற்றுவார் அல்லேலுயா மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பாரே கரம்பிடித்து நடத்துவார் கன்மலைமேல் நிறுத்துவார் எனக்காக மரித்தாரே என்பாவம் சுமந்தாரே தமிழ்