Oru Thai Thetruvathu Pol
ஒரு தாய் தேற்றுவதுபோல்
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4)
1. மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே
2. கரம்பிடித்து நடத்துவார்
கன்மலை மேல் நிறுத்துவார்
3. எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே
4. ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
Oru Thai Thetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவதுபோல் Lyrics in English
Oru Thai Thetruvathu Pol oru thaay thaettaுvathupol oru thaay thaettaுvathu pol en naesar thaettaுvaar – Alleluya (4)1. Maarpodu annaippaarae manakkavalai theerppaarae 2. Karampitiththu nadaththuvaar kanmalai mael niraுththuvaar 3. Enakkaaka mariththaarae en paavam sumanthaarae 4. Oru pothum kaividaar oru naalum vilakidaar
PowerPoint Presentation Slides for the song Oru Thai Thetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவதுபோல்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Thai Thetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவதுபோல் PPT
Oru Thai Thetruvathu Pol PPT
Oru Thai Thetruvathu Pol – ஒரு தாய் தேற்றுவதுபோல் Song Meaning
Oru Thai Thetruvathu Pol
As a mother would
As a mother would
My Nezer Teruar – Alleluia (4)
1. Hugs
Judge of anxiety
2. He will lead by the hand
He will stop on top of the cliff
3. You died for me
Bear my sins
4. Never give up
He left one day
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தாய் Oru Thai Thetruvathu Pol தேற்றுவதுபோல் தேற்றுவது நேசர் தேற்றுவார் – அல்லேலூயா மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பாரே கரம்பிடித்து நடத்துவார் கன்மலை நிறுத்துவார் தமிழ்
