Full Screen ?
 

Paava Sanjalaththai Neekka - பாவ சஞ்சலத்தை நீக்க

பாவ சஞ்சலத்தை நீக்க
பிராண சிநேகிதருண்டே
பாவ பாரம் தீர்ந்து போக
மீட்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே
நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும்
ஊக்கமான ஜெபத்தால்

2. கஷ்ட நஷ்டமுண்டானாலும்
இயேசுவண்டை சேருவோம்
மோசம் நாசம் நேரிட்டாலும்
ஜெப தூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை
பெலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச் சோர்வை
தீய குணம் மாற்றுவார்

3. பெலவீனமான போதும்
கிருபாசனம் உண்டே
பந்து ஜனம் சாகும்போதும்
புகலிடம் இயேசுவே
ஒப்பில்லாத பிராண நேசா
உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா

உம்மை நோக்கி கெஞ்சுவோம்!

Paava Sanjalaththai Neekka Lyrics in English

Paava sanjalaththai neekka piraana sinaekitharunntae paava paaram theernthu poka meetpar paatham thanjamae saala thukka thunpaththaalae nenjam nonthu sorungaal thunpam inpamaaka maaraுm ookkamaana jepaththaal 2. Kashda nashdamunndaanaalum Yesuvanntai seruvom mosam naasam naerittalum jepa thoopam kaattuvom neekkuvaarae nenjin Nnovai pelaveenam thaanguvaar neekkuvaarae manach sorvai theeya kunam maattaுvaar 3. Pelaveenamaana pothum kirupaasanam unntae panthu janam saakumpothum pukalidam Yesuvae oppillaatha piraana naesaa ummai nampi naesippom alavatta arul naathaa ummai Nnokki kenjuvom!

PowerPoint Presentation Slides for the song Paava Sanjalaththai Neekka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paava Sanjalaththai Neekka – பாவ சஞ்சலத்தை நீக்க PPT
Paava Sanjalaththai Neekka PPT

பாவ சஞ்சலத்தை நீக்கபிராண சிநேகிதருண்டேபாவ பாரம் தீர்ந்து போகமீட்பர் பாதம் தஞ்சமேசால துக்க துன்பத்தாலேநெஞ்சம் நொந்து சோருங்கால்துன்பம் இன்பமாக மாறும்ஊக்கமான ஜெபத்தால் கஷ்ட நஷ்டமுண்டானாலும்இயேசுவண்டை சேருவோம்மோசம் தமிழ்