Full Screen ?
 

Parama Alaipin Pandhaya - பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

Parama Alaipin Pandhaya
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்
ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
அல்லேலுயா அல்லேலுயா -2

1. இலாபமான அனைத்தையுமே
நான் நஷ்டமென்று கருதுகிறேன்
இயேசு ராஜவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்

2. எத்தனை தான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
எனக்காக இயேசு நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்

3. என் மணவாளன் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன்
என் ஆசை எல்லாம் என் இயேசு தானே
அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே

4. என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன்
நான் உயிர் வாழும் இந்த நாட்கள் எல்லாம்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்

Parama Alaipin Pandhaya – பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் Lyrics in English

Parama Alaipin Pandhaya parama alaippin panthaya peாrulukkaay naan ilakkai naeாkki odukiraேn odukiraேn naan odukiraேn Yesuvukkaay naan odukiraேn allaeluyaa allaeluyaa -21. Ilaapamaana anaiththaiyumae naan nashdamentu karuthukiraேn Yesu raajavin intha vaelaikkaaka makilchchiyudan naan odukiraேn2. Eththanai thaan idarkal vanthaalum visuvaasaththilae nilaiththiruppaen enakkaaka Yesu niyamiththa intha paathaiyilae naan odukiraேn3. En manavaalan Yesu raajaavai naan kaanavae vaanjikkiraேn en aasai ellaam en Yesu thaanae avar peாnmukam thaan naan paarkkanumae4. En aavi aathmaa sareeramellaam en Yesuvukkaay arppannikkiraேn naan uyir vaalum intha naatkal ellaam Yesuvukkaay naan odukiraேn

PowerPoint Presentation Slides for the song Parama Alaipin Pandhaya – பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parama Alaipin Pandhaya – பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் PPT
Parama Alaipin Pandhaya PPT

Parama Alaipin Pandhaya – பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் Song Meaning

Parama Alaipin Pandhaya
Betting object of supreme calling
I run towards the goal
run i run
I run to Jesus
Hallelujah Hallelujah -2

1. Everything that is profitable
I consider it a loss
For this work of Jesus the King
I run with joy

2. No matter how many risks
I will remain in faith
Jesus ordained for me
On this path I run

3. My Bridegroom Jesus is King
I want to see
All my desire is my Jesus
I want to see his golden face

4. My spirit, soul, and body
Dedicated to my Jesus
All these days I live
I run to Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஓடுகிறேன் இயேசு இயேசுவுக்காய் அல்லேலுயா Parama Alaipin Pandhaya பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் இலக்கை நோக்கி இலாபமான அனைத்தையுமே நஷ்டமென்று கருதுகிறேன் ராஜவின் வேலைக்காக தமிழ்