நான் எதிர்பார்க்கும் நன்மைகள்
உயர்வுகள் எல்லாம் பரத்திலிருந்து வருமே
அவர் கரத்திலிருந்து வருமே
நான் எதிர்பார்த்து காத்திருக்கும்
ஈவுகள் எல்லாம் பரத்திலிருந்து வருமே
அவர் கரத்திலிருந்து வருமே
பரத்திலிருந்து வருமே
அவர் கரத்திலிருந்து வருமே -2
இழந்ததிலும் சிறந்தது
பரத்திலிருந்து வருமே
இருமடங்காய் வருமே
அவர் கரத்திலிருந்து வருமே
என் கேள்விக்கெல்லாம் பதில்கள்
பரத்திலிருந்து வருமே
நினைத்திலும் மேலாய்
அவர் கரத்திலிருந்து வருமே
என் பிரயாசத்தின் பலன்கள்
பரத்திலிருந்து வருமே
நினைத்திடாத நேரம்
அவர் கரத்திலிருந்து வருமே
Parathilirunthu Varumae – Naan Ethirparkum Nanamaigal Lyrics in English
Naan ethirpaarkkum nanmaikal uyarvukal ellaam paraththilirunthu varumae avar karaththilirunthu varumae naan ethirpaarththu kaaththirukkum eevukal ellaam paraththilirunthu varumae avar karaththilirunthu varumae paraththilirunthu varumae avar karaththilirunthu varumae -2 ilanthathilum siranthathu paraththilirunthu varumae irumadangaay varumae avar karaththilirunthu varumae en kaelvikkellaam pathilkal paraththilirunthu varumae ninaiththilum maelaay avar karaththilirunthu varumae en pirayaasaththin palankal paraththilirunthu varumae ninaiththidaatha naeram avar karaththilirunthu varumae
PowerPoint Presentation Slides for the song Parathilirunthu Varumae – Naan Ethirparkum Nanamaigal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Ethirparkum Nanamaigal – நான் எதிர்பார்க்கும் நன்மைகள் PPT
Naan Ethirparkum Nanamaigal PPT

