பரிசுத்தர் பரந்தாமனே
மகிமையின் மகாராஜனே
வல்லமை ஆனவரே
அக்கினி அனலும் நீரே -2
என் மேல் இறங்குமய்யா
உம் ஆவி ஊற்றுமய்யா
என் நிலைமை மாற்றுமய்யா
என் வாழ்வை தேற்றுமய்யா -2
ஆவியே ஆவியே
ஆராதிப்பேன் ஆவியே
ஆவியே ஆவியே
பரிசுத்தத்தின் ஆவியே
வற்றாத நதியாகவே
என் உள்ளத்தில் தங்கிடவே
நான் உம்மோடு கலந்திடவே
நீர் என்னில் பெருகிடவே
என் மேல் இறங்குமய்யா
உம் ஆவி ஊற்றுமய்யா
என் நிலைமை மாற்றுமய்யா
என் வாழ்வை தேற்றுமய்யா-4
ஆவியே ஆவியே
ஆராதிப்பேன் ஆவியே
ஆவியே ஆவியே
பரிசுத்தத்தின் ஆவியே – 4
Parisuthar Parandhamanae – பரிசுத்தர் பரந்தாமனே Lyrics in English
Parisuththar paranthaamanae makimaiyin makaaraajanae vallamai aanavarae akkini analum neerae -2 en mael irangumayyaa um aavi oottaுmayyaa en nilaimai maattaுmayyaa en vaalvai thaettaுmayyaa -2 aaviyae aaviyae aaraathippaen aaviyae aaviyae aaviyae Parisuththaththin aaviyae vattaாtha nathiyaakavae en ullaththil thangidavae naan ummodu kalanthidavae neer ennil perukidavae en mael irangumayyaa um aavi oottaுmayyaa en nilaimai maattaுmayyaa en vaalvai thaettaுmayyaa-4 aaviyae aaviyae aaraathippaen aaviyae aaviyae aaviyae Parisuththaththin aaviyae – 4
PowerPoint Presentation Slides for the song Parisuthar Parandhamanae – பரிசுத்தர் பரந்தாமனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisuthar Parandhamanae – பரிசுத்தர் பரந்தாமனே PPT
Parisuthar Parandhamanae PPT

