பாவம் போக்க வந்தவர், சாபம் நீக்க வல்லவர்
பரிசுத்த தேவன் இவர்
என்னை முற்றும் மாற்றினார், பாவம் சாபம் நீக்கினார்
அன்புள்ள தேவன் இவர்
பாடுவோம் போற்றுவோம் தேவனை கொண்டாடுவோம்.
பாடுவோம் போற்றுவோம் இயேசுவை கொண்டாடுவோம்
என் பாவம் நீக்கினார், என்னை முற்றும் மாற்றினார்.
பாவ சேற்றில், கிடந்த என்னை
நேசக்கரம், தந்து தூக்கி
மோசமான வாழ்வை மாற்றி
இன்பம் தந்தவரே.
என்னை என்றும் மறவாமல்
உள்ளங்கையில் வரைந்தீரே
எனக்காக யுத்தம் யாவும்
செய்யும் வல்லவரே.
Pavam Pokka Vanthavar Lyrics in English
Paavam pokka vanthavar, saapam neekka vallavar Parisuththa Dhevan ivar ennai muttaுm maattinaar, paavam saapam neekkinaar anpulla Dhevan ivar paaduvom pottaுvom thaevanai konndaaduvom. Paaduvom pottaுvom Yesuvai konndaaduvom en paavam neekkinaar, ennai muttaுm maattinaar. Paava settil, kidantha ennai naesakkaram, thanthu thookki mosamaana vaalvai maatti inpam thanthavarae. Ennai entum maravaamal ullangaiyil varaintheerae enakkaaka yuththam yaavum seyyum vallavarae.
PowerPoint Presentation Slides for the song Pavam Pokka Vanthavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pavam Pokka Vanthavar – பாவம் போக்க வந்தவர், சாபம் நீக்க வல்லவர் PPT
Pavam Pokka Vanthavar PPT

