போற்றி என்றும் பாடுவேன் உமது அன்பினால்
ஆனந்தமாய் துதிப்பேன் உமது கிருபையால் – 2
Chorus
உங்க அபிஷேகம் எனக்கு வேணும்பா
உங்க வல்லமையால் என்னை நிரப்புங்கப்பா -2
Verse 1
வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் உங்க பிரசன்னத்தால்
நிரப்பி என்னை அனுப்புங்க உங்க வசனத்தால் – 2
Verse 2
வாழ்கிறேன் வாழ்கிறேன் உங்க கிருபையால்
நித்தம் என்னை நடத்துங்க உங்க மகிமையால் – 2
Verse 3
ஓடுகிறேன் ஓடுகிறேன் உங்க பெலத்தினால்
காத்து என்னை நடத்துங்க உங்க அழைப்பினால் – 2
Pottri Endrum – Potruvaen Endrum Paaduvaen Umathu Anbinaal Lyrics in English
Potti entum paaduvaen umathu anpinaal aananthamaay thuthippaen umathu kirupaiyaal – 2 Chorus unga apishaekam enakku vaenumpaa unga vallamaiyaal ennai nirappungappaa -2 Verse 1 vaanjikkiraேn vaanjikkiraேn unga pirasannaththaal nirappi ennai anuppunga unga vasanaththaal – 2 Verse 2 vaalkiraேn vaalkiraேn unga kirupaiyaal niththam ennai nadaththunga unga makimaiyaal – 2 Verse 3 odukiraேn odukiraேn unga pelaththinaal kaaththu ennai nadaththunga unga alaippinaal – 2
PowerPoint Presentation Slides for the song Pottri Endrum – Potruvaen Endrum Paaduvaen Umathu Anbinaal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Potruvaen Endrum Paaduvaen Umathu Anbinaal – போற்றி என்றும் பாடுவேன் உமது அன்பினால் PPT
Potruvaen Endrum Paaduvaen Umathu Anbinaal PPT

