Full Screen ?
 

Pradhana Aasariyarae Engal - பிரதான ஆசாரியரே எங்கள்

பிரதான ஆசாரியரே எங்கள்
பிரதான ஆசாரியரே – 2

யெஷுவா – 8
யெஷுவா எங்கள் பிரதான ஆசாரியரே

ஒரே தரம் பலியிடப்பட்டதனால்
என்றென்றும் பூரணப்படுத்தினீரே – 2
எங்கள் பிரதான ஆசாரியரே – 2

இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற
கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வர – 2
கிருபை செய்தவரே
எங்கள் பிரதான ஆசாரியரே – 2

தோளிலே எங்களை சுமப்பவரே
இதயத்தில் எங்களை பொறிந்தவரே – 2
நியாபக குறியாய் வைப்பவரே
எங்கள் பிரதான ஆசாரியரே – 2

பாவம் இல்லாத ஆசாரியரே
என்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரே – 2
உம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரே
எங்கள் பிரதான ஆசாரியரே – 2

Pradahana Aasariyarae – Pradhana Aasariyarae Engal Lyrics in English

Pirathaana aasaariyarae engal pirathaana aasaariyarae – 2 yeshuvaa – 8 yeshuvaa engal pirathaana aasaariyarae orae tharam paliyidappattathanaal ententum pooranappaduththineerae – 2 engal pirathaana aasaariyarae – 2 irakkam pera samayaththil sakaayam pera kirupaasanaththanntaiyil thairiyamaay vara – 2 kirupai seythavarae engal pirathaana aasaariyarae – 2 tholilae engalai sumappavarae ithayaththil engalai porinthavarae – 2 niyaapaka kuriyaay vaippavarae engal pirathaana aasaariyarae – 2 paavam illaatha aasaariyarae ententum vaalkinta aasaariyarae – 2 ummaalae velkintom aasaariyarae engal pirathaana aasaariyarae – 2

PowerPoint Presentation Slides for the song Pradahana Aasariyarae – Pradhana Aasariyarae Engal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pradhana Aasariyarae Engal – பிரதான ஆசாரியரே எங்கள் PPT
Pradhana Aasariyarae Engal PPT

ஆசாரியரே பிரதான எங்கள் யெஷுவா என்றென்றும் பெற எங்களை தரம் பலியிடப்பட்டதனால் பூரணப்படுத்தினீரே இரக்கம் சமயத்தில் சகாயம் கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வர கிருபை செய்தவரே தமிழ்