Full Screen ?
 

Prasannam Prasanname (4) - பிரசன்னம் பிரசன்னமே (4)

பிரசன்னம் பிரசன்னமே (4)
என் ஆசை எல்லாம் பிரசன்னமே
என் ஆற்றல் எல்லாம் பிரசன்னமே (2)

வேண்டாம் என்று ஓடிய பின்
துரத்தி என்னை அணைத்திட்டதே (2)
போகும் தூரம் வெகு தூரமே
என்று என்னில் பெலனானதே ஓ… (2)

நான் பெற்றதில் நான் கண்டத்தில்
நிலையானது உம் பிரசன்னமே (2)
எழியவனாய் சான்றோர்கள் முன்
நிறுத்துவதும் பிரசன்னமே (2)

ஆட்டின் பின்னே அழைத்த என்னை
அரியணையில் அமர்த்தியதே (2)
ராஜாக்களால் துரத்தப்பட்டும்
ராஜாவாக மாற்றியதே (2)

Prasannam Prasanname (4) Lyrics in English

Pirasannam pirasannamae (4) en aasai ellaam pirasannamae en aattal ellaam pirasannamae (2) vaenndaam entu otiya pin thuraththi ennai annaiththittathae (2) pokum thooram veku thooramae entu ennil pelanaanathae o… (2) naan pettathil naan kanndaththil nilaiyaanathu um pirasannamae (2) eliyavanaay saantorkal mun niraுththuvathum pirasannamae (2) aattin pinnae alaiththa ennai ariyannaiyil amarththiyathae (2) raajaakkalaal thuraththappattum raajaavaaka maattiyathae (2)

PowerPoint Presentation Slides for the song Prasannam Prasanname (4)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Prasannam Prasanname (4) – பிரசன்னம் பிரசன்னமே (4) PPT
Prasannam Prasanname (4) PPT

பிரசன்னமே என்னை பிரசன்னம் ஆசை ஆற்றல் வேண்டாம் ஓடிய துரத்தி அணைத்திட்டதே போகும் தூரம் வெகு தூரமே என்னில் பெலனானதே ஓ… பெற்றதில் கண்டத்தில் நிலையானது தமிழ்