Full Screen ?
 

Pudhiya Naali Kaana - புதிய நாளை காண

Song lyrics :
புதிய நாளை காண செய்தீரே
நன்றி ஏசைய்யா
புதிய நாளின் ஆசிர்வாதத்துக்கு
நன்றி ஏசைய்யா -2

உமக்கு நன்றி நன்றி சொல்லுவேன்
உம்மை போற்றி போற்றி பாடுவேன் -2
கடந்த காலம் செய்த நன்மையை
எண்ணி பாடுவேன் -2

1.மலை போல் வந்த கஷ்டங்களை
பனி போல் நீக்கினாரே
அலை போல் வந்த துன்பங்கள் நீக்கி
அமைதி தந்தாரே -2

2.கோலியாத்தை போல் எதிர் வந்தோரை
நிர்மூலமாக்கினாரே
பார்வோனை போல் பின் தொடர்ந்தவரை
மடிய செய்திட்டாரே -2

3.ஆபிரகாமை போல விசுவாசம்
எனக்கு தாருமைய்யா
இழந்து போன சுகம் பெலன் ஜீவன்
மீண்டும் தாருமைய்யா -2

புதிய நாளை காண -Pudhiya Naali Kaana Lyrics in English

Song lyrics : puthiya naalai kaana seytheerae nanti aesaiyyaa puthiya naalin aasirvaathaththukku nanti aesaiyyaa -2 umakku nanti nanti solluvaen ummai potti potti paaduvaen -2 kadantha kaalam seytha nanmaiyai ennnni paaduvaen -2 1.malai pol vantha kashdangalai pani pol neekkinaarae alai pol vantha thunpangal neekki amaithi thanthaarae -2 2.koliyaaththai pol ethir vanthorai nirmoolamaakkinaarae paarvonai pol pin thodarnthavarai matiya seythittarae -2 3.aapirakaamai pola visuvaasam enakku thaarumaiyyaa ilanthu pona sukam pelan jeevan meenndum thaarumaiyyaa -2

PowerPoint Presentation Slides for the song புதிய நாளை காண -Pudhiya Naali Kaana

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pudhiya Naali Kaana – புதிய நாளை காண PPT
Pudhiya Naali Kaana PPT

நன்றி புதிய ஏசைய்யா போற்றி பாடுவேன் தாருமைய்யா Song lyrics நாளை காண செய்தீரே நாளின் ஆசிர்வாதத்துக்கு உமக்கு சொல்லுவேன் உம்மை கடந்த காலம் செய்த தமிழ்