Full Screen ?
 

Puthiya Naalukkul Ennai Nadathum - புதிய நாளுக்குள் என்னை நடத்தும்

புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்

புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா — புதிய

1. ஆரம்பம் அற்பமனாலும்
முடிவு சம்பூர்ணமாய்
குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லா
என் வறட்சி செழிப்பாகட்டும-புது கிருபை

2. வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு)
நன்மை தாரும் தேவா – (2)
கண்ணீர்க்கு பதிலாக (எந்தன்) – (2)
களிப்பை தாரும் தேவா (ஆனந்த) – (2)-புது கிருபை

3. சவால்கள் சந்தித்திட (இன்று)
உலகத்தில் ஜெயமெடுக்க – (2)
உறவுகள் சீர்பொருந்த (குடும்ப) – (2)
சமாதானம் நான் பெற்றிட (மனதில்) – (2)-புது கிருபை

புதிய நாளுக்குள் என்னை நடத்தும் -Puthiya Naalukkul Ennai Nadathum Lyrics in English

Puthiya naalukkul (aanndukkul) ennai nadaththum puthiya kirupaiyaal ennai nirappum puthu kirupai thaarum thaevaa puthu pelanai thaarum thaevaa — puthiya 1. Aarampam arpamanaalum mutivu sampoornamaay kuraivukal niraivaakattum – ellaa en varatchi selippaakattuma-puthu kirupai 2. Vetkaththukku pathilaaka (irattippu) nanmai thaarum thaevaa – (2) kannnneerkku pathilaaka (enthan) – (2) kalippai thaarum thaevaa (aanantha) – (2)-puthu kirupai 3. Savaalkal santhiththida (intu) ulakaththil jeyamedukka – (2) uravukal seerporuntha (kudumpa) – (2) samaathaanam naan pettida (manathil) – (2)-puthu kirupai

PowerPoint Presentation Slides for the song புதிய நாளுக்குள் என்னை நடத்தும் -Puthiya Naalukkul Ennai Nadathum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthiya Naalukkul Ennai Nadathum – புதிய நாளுக்குள் என்னை நடத்தும் PPT
Puthiya Naalukkul Ennai Nadathum PPT

புது கிருபை தாரும் தேவா புதிய என்னை பதிலாக நாளுக்குள் ஆண்டுக்குள் நடத்தும் கிருபையால் நிரப்பும் பெலனை ஆரம்பம் அற்பமனாலும் முடிவு சம்பூர்ணமாய் குறைவுகள் தமிழ்