ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
விலையேறப்பெற்ற வல்ல ரத்தமே
இயேசு கிறிஸ்துவின் ரத்தமே
எனக்கு விலையாக சிந்தப்பட்டதே -ரத்தமே
ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
விலையேறப்பெற்ற ரத்தமே
ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
விலையாக சிந்தப்பட்டதே
ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
விலையேறப்பெற்ற ரத்தமே
ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
எனக்கு விலையாக சிந்தப்பட்டதே
பாவங்கள் யாவையும் கழுவி என்னை
பரிசுத்தமாகின வல்ல ரத்தமே -2
சுத்த மனசாட்சியை எனக்கு தந்து -2
சுத்திகரித்த பரிசுத்த ரத்தமே -2 (ரத்தமே)
தூரமான புறஜாதி எனக்கு
சொந்தம் என்ற உறவை தந்த ரத்தமே -2
ஜீவனுள்ள புதிய மார்க்கத்தினுள் -2
பிரவேசிக்க தைரியம் தந்த ரத்தமே -2 (ரத்தமே)
நித்திய மீட்பை எனக்கு தர
எதிர்க்கும் சாத்தன் மேல் ஜெயம் பெற -2
நன்மைகள் எனக்காய் பேசுகிற -2
தெளிக்கப்படும் பரிசுத்த ரத்தமே -2 (ரத்தமே)
Rathamae Sinthapatta Rathamae- ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே Lyrics in English
Raththamae sinthappatta raththamae vilaiyaerappetta valla raththamae Yesu Kristhuvin raththamae enakku vilaiyaaka sinthappattathae -raththamae raththamae sinthappatta raththamae vilaiyaerappetta raththamae raththamae sinthappatta raththamae vilaiyaaka sinthappattathae raththamae sinthappatta raththamae vilaiyaerappetta raththamae raththamae sinthappatta raththamae enakku vilaiyaaka sinthappattathae paavangal yaavaiyum kaluvi ennai Parisuththamaakina valla raththamae -2 suththa manasaatchiyai enakku thanthu -2 suththikariththa Parisuththa raththamae -2 (raththamae) thooramaana purajaathi enakku sontham enta uravai thantha raththamae -2 jeevanulla puthiya maarkkaththinul -2 piravaesikka thairiyam thantha raththamae -2 (raththamae) niththiya meetpai enakku thara ethirkkum saaththan mael jeyam pera -2 nanmaikal enakkaay paesukira -2 thelikkappadum Parisuththa raththamae -2 (raththamae)
PowerPoint Presentation Slides for the song Rathamae Sinthapatta Rathamae- ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rathamae Sinthapatta Rathamae – ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே PPT
Rathamae Sinthapatta Rathamae PPT
Rathamae Sinthapatta Rathamae- ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே Song Meaning
Blood is spilled blood
Precious mighty blood
The blood of Jesus Christ
My price was shed - blood itself
Blood is spilled blood
Precious blood
Blood is spilled blood
The cost is spilled
Blood is spilled blood
Precious blood
Blood is spilled blood
It cost me dearly
Wash me of all sins
Holy Mighty Blood -2
Give me a clear conscience -2
Purified Holy Blood -2 (Blood)
A distant heathen to me
It is blood that gives the relationship of belonging -2
Within the living new religion -2
It was blood that dared to enter -2 (Blood)
Give me eternal salvation
-2 to gain victory over opposing Satan
Benefits that speak to me -2
Sprinkling Holy Blood -2 (Blood)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ரத்தமே சிந்தப்பட்ட விலையேறப்பெற்ற விலையாக சிந்தப்பட்டதே வல்ல பரிசுத்த தந்த இயேசு கிறிஸ்துவின் பாவங்கள் யாவையும் கழுவி என்னை பரிசுத்தமாகின சுத்த மனசாட்சியை தந்து சுத்திகரித்த தமிழ்
