Full Screen ?
 

Yenatra thadaigal vandhalumae - எண்ணற்ற தடைகள் வந்தாலுமே

எண்ணற்ற தடைகள் வந்தாலுமே
உம் முகத்தை பார்த்தே முன்னேறுவேன்
எதிராக உலகமே நின்றாலுமே
நீர் என்னோடு இருக்க பயமில்லையே (2)

நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை

நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை

நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை

நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை

Reenukumar – Yenatra thadaigal vandhalumae Lyrics in English

Ennnatta thataikal vanthaalumae um mukaththai paarththae munnaeraுvaen ethiraaka ulakamae nintalumae neer ennodu irukka payamillaiyae (2) neer sonnathellaam niraivaeraுm kaalam varum nampuvaen en Yesu oruvarai neer sonnathellaam niraivaeraுm kaalam varum nampuvaen en Yesu oruvarai nampuvaen en Yesu oruvarai naan nampuvaen en Yesu oruvarai nampuvaen en Yesu oruvarai naan nampuvaen en Yesu oruvarai neer sonnathellaam niraivaeraுm kaalam varum nampuvaen en Yesu oruvarai neer sonnathellaam niraivaeraுm kaalam varum nampuvaen en Yesu oruvarai nampuvaen en Yesu oruvarai naan nampuvaen en Yesu oruvarai nampuvaen en Yesu oruvarai naan nampuvaen en Yesu oruvarai

PowerPoint Presentation Slides for the song Reenukumar – Yenatra thadaigal vandhalumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yenatra thadaigal vandhalumae – எண்ணற்ற தடைகள் வந்தாலுமே PPT
Yenatra thadaigal vandhalumae PPT

நம்புவேன் இயேசு ஒருவரை நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் எண்ணற்ற தடைகள் வந்தாலுமே உம் முகத்தை பார்த்தே முன்னேறுவேன் எதிராக உலகமே நின்றாலுமே என்னோடு இருக்க தமிழ்