Full Screen ?
 

Sarva Valla Naamam Yesuvin Naamam - சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம்

சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம்-4
கட்டுகளை அறுத்திடும் நாமம் இதே
தடைகளை தர்த்திடும் நாமம் இதே-2-சர்வ வல்ல

துதியினால் யுத்தம் செய்வோம்
ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்
அறிக்கையால் யுத்தம் செய்வோம்
இப்படி தான் யுத்தம் செய்வோம்-2

சூழ்நிலைகளை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
பெலவீனங்களை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்-2-துதியினால்

சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம்-4
கட்டுகளை அறுத்திடும் நாமம் இதே
தடைகளை தர்த்திடும் நாமம் இதே-2

சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் – Sarva Valla Naamam Yesuvin Naamam Lyrics in English

Sarva valla naamam Yesuvin naamam-4 kattukalai araுththidum naamam ithae thataikalai tharththidum naamam ithae-2-sarva valla thuthiyinaal yuththam seyvom jepaththinaal yuththam seyvom arikkaiyaal yuththam seyvom ippati thaan yuththam seyvom-2 soolnilaikalai paarkkilum en Dhevan periyavar pelaveenangalai paarkkilum en Dhevan periyavar-2-thuthiyinaal sarva valla naamam Yesuvin naamam-4 kattukalai araுththidum naamam ithae thataikalai tharththidum naamam ithae-2

PowerPoint Presentation Slides for the song சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் – Sarva Valla Naamam Yesuvin Naamam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sarva Valla Naamam Yesuvin Naamam – சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் PPT
Sarva Valla Naamam Yesuvin Naamam PPT

நாமம் யுத்தம் செய்வோம் வல்ல இதே சர்வ இயேசுவின் கட்டுகளை அறுத்திடும் தடைகளை தர்த்திடும் பார்க்கிலும் தேவன் இதேசர்வ துதியினால் ஜெபத்தினால் அறிக்கையால் இப்படி சூழ்நிலைகளை தமிழ்