Full Screen ?
 

Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்

இது செட்டைகளை
விரிக்கும் காலம்
உயரங்களில் பறக்கும் காலம் (2)
உன்னதரின் மகிமை
என்மேல் உதித்ததால்
உயரங்களில் பறந்திடுவேன் (2)

மேலே உயரே உயரே உயரே
நான் பறப்பேன்
உயரே உயரே உயரே நான் பறப்பேன்
உயரே உயரே உயரே நான் பறப்பேன்
உயரே உயரே உயரே நான் பறப்பேன்

1. என் சிறையிருப்பின் நாட்கள்
முடிந்து விட்டது
நான் சிறுமைப்பட்ட நாட்கள்
முடிந்து போனது (2)
உன்னதரின் மகிமை
என்மேல் உதித்ததால்
சிறகடித்து பறந்திடுவேன் (2)

2. வனாந்தரத்தை சுற்றும் நாட்கள்
முடிந்து விட்டது
மதில்களை நான் தாண்டும் நேரம்
வந்து விட்டது (2)
உன்னதரின் மகிமை
என்மேல் உதித்ததால்
சிறகடித்து பறந்திடுவேன் (2)

3. யேசபேலின் சத்தம்
ஓய்ந்து போனது
சூரைச்செடியின் நாட்கள்
முடிந்து போனது (2)
உன்னதரின் சத்தம்
எனக்குள் தொனித்ததால்
உற்சாகமாய் ஓடுகிறேன் (2)

Settaigalai Virikkum Kaalam Lyrics in English

Ithu settaைkalai virikkum kaalam uyarangalil parakkum kaalam (2) unnatharin makimai enmael uthiththathaal uyarangalil paranthiduvaen (2) maelae uyarae uyarae uyarae naan parappaen uyarae uyarae uyarae naan parappaen uyarae uyarae uyarae naan parappaen uyarae uyarae uyarae naan parappaen 1. En siraiyiruppin naatkal mutinthu vittathu naan siraுmaippatta naatkal mutinthu ponathu (2) unnatharin makimai enmael uthiththathaal sirakatiththu paranthiduvaen (2) 2. Vanaantharaththai suttaுm naatkal mutinthu vittathu mathilkalai naan thaanndum naeram vanthu vittathu (2) unnatharin makimai enmael uthiththathaal sirakatiththu paranthiduvaen (2) 3. Yaesapaelin saththam oynthu ponathu sooraichchetiyin naatkal mutinthu ponathu (2) unnatharin saththam enakkul thoniththathaal ursaakamaay odukiraேn (2)

PowerPoint Presentation Slides for the song Settaigalai Virikkum Kaalam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Settaigalai Virikkum Kaalam – செட்டைகளை விரிக்கும் காலம் PPT
Settaigalai Virikkum Kaalam PPT

Settaigalai Virikkum Kaalam Song Meaning

It's the leaves
Spreading period
High flying period (2)
Glory to the Lord
Because it dawned on me
fly high (2)

Up up up up up
i will fly
High high high I will fly
High high high I will fly
High high high I will fly

1. The days of my captivity
It's over
The days when I was belittled
over (2)
Glory to the Lord
Because it dawned on me
I will spread my wings and fly (2)

2. Days of Wandering the Wilderness
It's over
Time for me to jump over walls
has come and gone (2)
Glory to the Lord
Because it dawned on me
I will spread my wings and fly (2)

3. Jezebel's voice
Rested
Tuna days
over (2)
Your Majesty's voice
Because it resonated within me
running excitedly (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உயரே உன்னதரின் பறப்பேன் நாட்கள் முடிந்து மகிமை என்மேல் உதித்ததால் பறந்திடுவேன் உயரங்களில் விட்டது போனது சிறகடித்து சத்தம் செட்டைகளை விரிக்கும் காலம் பறக்கும் தமிழ்