Singasanathil veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
சதாகாலமும் உயிரோடிருப்பவரே
சகலவற்றையும் சிருஷ்டித்தவரே
ஆராதனைக்கு பாத்திரே
எங்கள் மேன்மைகளை
உம்பாதத்தில் வைத்து
ஓயாமல் உம்மை ஆராதிப்போம் (2)
பரிசுத்தர் பரிசுத்தரே – நீரே
பரிசுத்தர் பரிசுத்தரே (2)
ஓயாமல் உம்மை ஆராதிப்போம்
பாடியே உம்மை ஆராதிப்போம் (2)
நித்தியவாசியும் பரிசுத்தர் என்று
அழைக்கப்படுபவரே
நொறுங்குண்டு பணிந்த
ஆவியுள்ள எங்களிடம்
வாசம் செய்பவரே – எங்கள்
இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று
வாக்கு அளித்தவரே – நான்
உம்(உந்தன்)ஜனமாகிய எங்கள்
உபத்திரவத்தைகண்டு
விடுதலை அளிப்பவரே – எங்கள்
Singasanathil Veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே Lyrics in English
Singasanathil veetrippavarae – singaasanaththil veettiruppavarae singaasanaththil veettiruppavarae sathaakaalamum uyirotiruppavarae sakalavattaைyum sirushtiththavarae aaraathanaikku paaththirae engal maenmaikalai umpaathaththil vaiththu oyaamal ummai aaraathippom (2) Parisuththar Parisuththarae – neerae Parisuththar Parisuththarae (2) oyaamal ummai aaraathippom paatiyae ummai aaraathippom (2) niththiyavaasiyum Parisuththar entu alaikkappadupavarae noraுngunndu pannintha aaviyulla engalidam vaasam seypavarae – engal irukkiravaraakavae irukkiraேn entu vaakku aliththavarae – naan um(unthan)janamaakiya engal upaththiravaththaikanndu viduthalai alippavarae – engal
PowerPoint Presentation Slides for the song Singasanathil Veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Singasanathil Veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே PPT
Singasanathil Veetrippavarae PPT

