Full Screen ?
 

Bayappadaathey Unnai Meetu Kondaen - பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்

பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
நீ கலங்கிடாதே உன்னை
பெயர் சொல்லி அழைத்திட்டேன்
உன்னை தாங்குவேன் ஏந்திவேன்
சுமந்திடுவேன் தப்புவிப்பேன் (2)

அவர் சொன்னதை செய்பவரே
அவர் சொல் தவறாதவரே (2)

யாக்கோபென்னும் சிறு பூச்சியே
இஸ்ரவேலென்னும் சிறு கூட்டமே (2)
உன்னோடிருந்து உனக்காய் யுத்தம் செய்வேன்
எதிர்ப்புகள் வென்று மேன்மை தந்திடுவேன் (2)

இஸ்ரவேலுக்கு நீர் சொன்ன
நல்வார்த்தை ஒன்றும் விழவில்லையே (2)
பாலைவனத்திலும் பாதைகள் காட்டினீரே
சொந்த தேசத்தை ஈவாய் தந்தவரே (2)

Sol Thavaraadhavar – Bayappadaathey Unnai Meetu Kondaen Lyrics in English

Payappadaathae unnai meettuk konntaen nee kalangidaathae unnai peyar solli alaiththittaேn unnai thaanguvaen aenthivaen sumanthiduvaen thappuvippaen (2) avar sonnathai seypavarae avar sol thavaraathavarae (2) yaakkopennum siraு poochchiyae isravaelennum siraு koottamae (2) unnotirunthu unakkaay yuththam seyvaen ethirppukal ventu maenmai thanthiduvaen (2) isravaelukku neer sonna nalvaarththai ontum vilavillaiyae (2) paalaivanaththilum paathaikal kaattineerae sontha thaesaththai eevaay thanthavarae (2)

PowerPoint Presentation Slides for the song Sol Thavaraadhavar – Bayappadaathey Unnai Meetu Kondaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bayappadaathey Unnai Meetu Kondaen – பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன் PPT
Bayappadaathey Unnai Meetu Kondaen PPT

உன்னை பயப்படாதே மீட்டுக் கொண்டேன் கலங்கிடாதே பெயர் சொல்லி அழைத்திட்டேன் தாங்குவேன் ஏந்திவேன் சுமந்திடுவேன் தப்புவிப்பேன் சொன்னதை செய்பவரே சொல் தவறாதவரே யாக்கோபென்னும் பூச்சியே இஸ்ரவேலென்னும் தமிழ்