Full Screen ?
 

Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்

அவர் வாக்கு பண்ணுவார்
visit பண்ணுவார் – 2
சொன்னபடி செய்து முடிப்பார் -2
சொன்னதை செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே
சொல்லவே மாட்டார் – 2

1) பொறுத்தும் பாத்தாச்சு
வயசும் ஆகிப் போச்சு
கர்ப்பம் செத்துப் போச்சு
கண்ணீரும் பெருகிப் போச்சு
பொறுத்தும் பார்த்து பார்த்து
வயசும் ஆகிப்போகி
கர்ப்பம் செத்துப்போயி
கண்ணீரும் பெருகிப்போச்சா
சொன்னவர் செய்யாமல் போவாரோ
சொன்னதை மறந்துப் போவாரோ -2

2) ஜெபித்தும் பாத்தாச்சு
நாட்களும் ஓடிப்போச்சு
நெருக்கம் கூடிப்போச்சு
கண்ணீரும் பெருகிப் போச்சு – 2
ஜெபத்தை கேட்காமல் போவாரோ பதிலை அனுப்பாமல் இருப்பாரோ – 2
சொன்னதை செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் – 2
அவர் வாக்கு பண்ணுவார்
visit பண்ணுவார் – 2
சொன்னபடி செய்து முடிப்பார் – 2

Sonnathai Seivaar – சொன்னதை செய்வார் Lyrics in English

Avar vaakku pannnuvaar visit pannnuvaar – 2 sonnapati seythu mutippaar -2 sonnathai seyvaar seyvathai solvaar seyyaatha ontaiyumae sollavae maattar – 2 1) poraுththum paaththaachchu vayasum aakip pochchu karppam seththup pochchu kannnneerum perukip pochchu poraுththum paarththu paarththu vayasum aakippoki karppam seththuppoyi kannnneerum perukippochchaா sonnavar seyyaamal povaaro sonnathai maranthup povaaro -2 2) jepiththum paaththaachchu naatkalum otippochchu nerukkam kootippochchu kannnneerum perukip pochchu – 2 jepaththai kaetkaamal povaaro pathilai anuppaamal iruppaaro – 2 sonnathai seyvaar seyvathai solvaar seyyaatha ontaiyumae sollavae maattar – 2 avar vaakku pannnuvaar visit pannnuvaar – 2 sonnapati seythu mutippaar – 2

PowerPoint Presentation Slides for the song Sonnathai Seivaar – சொன்னதை செய்வார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sonnathai Seivaar – சொன்னதை செய்வார் PPT
Sonnathai Seivaar PPT

Sonnathai Seivaar – சொன்னதை செய்வார் Song Meaning

He will vow
Will visit – 2
Will do as told -2
He will do what he says
He will say what he does
Nothing to do
He will never say – 2

1) Do not forget
Getting old
The pregnancy ended
Tears were increasing
Look and see
Getting old
The pregnancy was stillborn
Tears also increased
The person who said will not do it
Will forget what was said -2

2) Watch while praying
The days flew by
Closer
Tears also increased – 2
If he does not hear the prayer or does not send the answer – 2
He will do what he says
He will say what he does
He will never say anything he has not done – 2
He will vow
Will visit – 2
Will do as told – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சொன்னதை கண்ணீரும் வாக்கு பண்ணுவார் visit பண்ணுவார் சொன்னபடி செய்து முடிப்பார் செய்வார் செய்வதை சொல்வார் செய்யாத சொல்லவே மாட்டார் பொறுத்தும் வயசும் போச்சு தமிழ்