Full Screen ?
 

Thangamum Dhubavargamum - தங்கமும் தூபவர்க்கமும்

தங்கமும் தூபவர்க்கமும்
வெள்ளம் போல காணிக்கைகளும்
இயேசப்பா விரும்பவில்லை

உன் ஐஸ்வர்யமும்
பெயர் புகழும்
நிறமும் உந்தன் தோற்றங்களும்

முதன்மையானது இல்ல
முக்கியம் அல்லவே

பழிகளை காட்டிலும்
கீழ்ப்படிதலே மேன்மை
அர்ப்பணித்துடு உந்தன் இதயத்தை

தங்கமும் தூபவர்க்கமும்
வெள்ளம் போல காணிக்கைகளும்
இயேசப்பா விரும்பவில்லை

ஆ…ஆ…..ஆ.ஆ………‌‌

1. எளிய ஊராய் இருந்த
பெத்தலேகம் இல் இருந்து
எழும்பின யூத சிங்கமே
எளியவளா இருந்த
மரியின் கருவில் இருந்து
உதிர்த்து ஜீவ வார்த்தையே

மானிட நான்தான்
மகிமை நிறைந்தவர்
பூமிக்கு இரட்சிப்பு தந்தவர்

மானிட நான்தான்
மகிமை நிறைந்தவர்
பூமிக்கு இரட்சிப்பு தந்தவர்

தங்கமும் தூபவர்க்கமும்
வெள்ளம் போல காணிக்கைகளும்
இயேசப்பா விரும்பவில்லை

ஆ…ஆ…..ஆ.ஆ………‌‌

2. சொந்தப் பிள்ளை என்று
மாறாமல் இயேசுவை
நமக்காய் ஒப்புக்கொடுத்தார்

அவரோடு கூட
அனைத்து நமக்கு அளிப்பார்
கடைசி நாள் வரைக்கும்
பாவம் ஆனார் பரிசுத்தர் இயேசு
பாவிக்கு மேன்மையை தருபவர்
பாவம் ஆனார் பரிசுத்த இயேசு
பாவிக்கு மேன்மையை தருபவர்

தங்கமும் தூபவர்க்கமும்
வெள்ளம் போல காணிக்கைகளும்
இயேசப்பா விரும்பவில்லை

உன் ஐஸ்வர்யமும்
பெயர் புகழும்
நிறமும் உந்தன் தோற்றங்களும்

முதன்மையானது இல்ல
முக்கியம் அல்லவே

பழிகளை காட்டிலும்
கீழ்ப்படிதலே மேன்மை
அர்ப்பணித்துடு உந்தன் இதயத்தை

தந்தானே நானே நானே நானே நானே நானே நானே

உயிரங்களில் தானே நானே நானே நானே நானே

தந்தானே நானே நானே நானே

தங்கமும் தூபவர்க்கமும் -Thangamum Dhubavargamum Lyrics in English

Thangamum thoopavarkkamum vellam pola kaannikkaikalum iyaesappaa virumpavillai un aisvaryamum peyar pukalum niramum unthan thottangalum muthanmaiyaanathu illa mukkiyam allavae palikalai kaattilum geelppatithalae maenmai arppanniththudu unthan ithayaththai thangamum thoopavarkkamum vellam pola kaannikkaikalum iyaesappaa virumpavillai aa…aa…..aa.aa………‌‌ 1. Eliya ooraay iruntha peththalaekam il irunthu elumpina yootha singamae eliyavalaa iruntha mariyin karuvil irunthu uthirththu jeeva vaarththaiyae maanida naanthaan makimai nirainthavar poomikku iratchippu thanthavar maanida naanthaan makimai nirainthavar poomikku iratchippu thanthavar thangamum thoopavarkkamum vellam pola kaannikkaikalum iyaesappaa virumpavillai aa…aa…..aa.aa………‌‌ 2. Sonthap pillai entu maaraamal Yesuvai namakkaay oppukkoduththaar avarodu kooda anaiththu namakku alippaar kataisi naal varaikkum paavam aanaar Parisuththar Yesu paavikku maenmaiyai tharupavar paavam aanaar Parisuththa Yesu paavikku maenmaiyai tharupavar thangamum thoopavarkkamum vellam pola kaannikkaikalum iyaesappaa virumpavillai un aisvaryamum peyar pukalum niramum unthan thottangalum muthanmaiyaanathu illa mukkiyam allavae palikalai kaattilum geelppatithalae maenmai arppanniththudu unthan ithayaththai thanthaanae naanae naanae naanae naanae naanae naanae uyirangalil thaanae naanae naanae naanae naanae thanthaanae naanae naanae naanae

PowerPoint Presentation Slides for the song தங்கமும் தூபவர்க்கமும் -Thangamum Dhubavargamum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thangamum Dhubavargamum – தங்கமும் தூபவர்க்கமும் PPT
Thangamum Dhubavargamum PPT

நானே தங்கமும் தூபவர்க்கமும் வெள்ளம் காணிக்கைகளும் இயேசப்பா விரும்பவில்லை உந்தன் ஐஸ்வர்யமும் பெயர் புகழும் நிறமும் தோற்றங்களும் முதன்மையானது இல்ல முக்கியம் அல்லவே பழிகளை காட்டிலும் தமிழ்