Full Screen ?
 

Thaveedhin Thiravukolai Udaiyavarae - தாவீதின் திறவுகோலை உடையவரே

தாவீதின் திறவுகோலை உடையவரே
என் முன்னே செல்பவரே
தடைகள் எல்லாம் நீக்கினீரே
திறந்த வாசலானீர் – 2

நன்றி நன்றி இயேசு ராஜா
சமாதான பலியானீரே – 4

தைரியமாக கிருபாசனத்தண்டை
நடனமாடி பிரவேசிக்கின்றேன் – 2
உம் சமூகத்தில் ஆனந்தமே
நன்றி சொல்லி துதித்திடுவேன் – 2

நன்றி நன்றி –  4

ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும்
உம் பாதம் பணிந்திடுவேன் – 2
இரத்தத்தினாலே மீட்கப்பட்டேன்
சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன் – 2

நன்றி நன்றி இயேசு ராஜா
ஆட்டுக்குட்டியானவரே – 4

Keyboard Chords for Thaveedhin Thiravukolai

Thaveedhin Thiravukolai Udaiyavarae Lyrics in English

Thaaveethin thiravukolai utaiyavarae en munnae selpavarae thataikal ellaam neekkineerae thirantha vaasalaaneer – 2 nanti nanti Yesu raajaa samaathaana paliyaaneerae – 4 thairiyamaaka kirupaasanaththanntai nadanamaati piravaesikkinten – 2 um samookaththil aananthamae nanti solli thuthiththiduvaen – 2 nanti nanti –  4 sthoththiraththodum thuthikalodum um paatham panninthiduvaen – 2 iraththaththinaalae meetkappattaேn saththamittu aarpparippaen – 2 nanti nanti Yesu raajaa aattukkuttiyaanavarae – 4 Keyboard Chords for Thaveedhin Thiravukolai

PowerPoint Presentation Slides for the song Thaveedhin Thiravukolai Udaiyavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaveedhin Thiravukolai Udaiyavarae – தாவீதின் திறவுகோலை உடையவரே PPT
Thaveedhin Thiravukolai Udaiyavarae PPT

நன்றி இயேசு ராஜா உம் தாவீதின் திறவுகோலை உடையவரே முன்னே செல்பவரே தடைகள் நீக்கினீரே திறந்த வாசலானீர் சமாதான பலியானீரே தைரியமாக கிருபாசனத்தண்டை நடனமாடி தமிழ்