Full Screen ?
 

Tholaintha Ennai Neer - தொலைந்த என்னை நீர்

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர்

F maj
தொலைந்த என்னை நீர் தேடி வர
நான் எம்மாத்திரம் ஐயா
பாவி எனக்காய் உம் ஜீவன் தர
நான் எம்மாத்திரம் ஐயா-2

நான் விடுதலை அடைந்திட
நீர் ஆக்கினை அடைந்தீரே
இனி நான் எனக்கு சொந்தம் அல்ல
உம் சொந்தமே-2

மீட்கும் பொருளாக உம் இரத்தத்தை
நீர் எனக்காக சிந்தினீரே
தாயின் அன்பிலும் மேலானதை
அந்த சிலுவையில் காண்பித்தீரே-2

நான் விடுதலை அடைந்திட
நீர் ஆக்கினை அடைந்தீரே
இனி நான் எனக்கு சொந்தம் அல்ல
உம் சொந்தமே-2

தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே
இனி நான் என்றும் உம் சொந்தமே-4

தொலைந்த என்னை நீர் தேடி வர
நான் எம்மாத்திரம் ஐயா
பாவி எனக்காய் உம் ஜீவன் தர
நான் எம்மாத்திரம் ஐயா-2

நான் விடுதலை அடைந்திட
நீர் ஆக்கினை அடைந்தீரே
இனி நான் எனக்கு சொந்தம் அல்ல
உம் சொந்தமே-2
உம் சொந்தமே-2

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர் Lyrics in English

Tholaintha Ennai Neer – tholaintha ennai neer F maj tholaintha ennai neer thaeti vara naan emmaaththiram aiyaa paavi enakkaay um jeevan thara naan emmaaththiram aiyaa-2 naan viduthalai atainthida neer aakkinai ataintheerae ini naan enakku sontham alla um sonthamae-2 meetkum porulaaka um iraththaththai neer enakkaaka sinthineerae thaayin anpilum maelaanathai antha siluvaiyil kaannpiththeerae-2 naan viduthalai atainthida neer aakkinai ataintheerae ini naan enakku sontham alla um sonthamae-2 thaeti vantheerae therinthu konnteerae ini naan entum um sonthamae-4 tholaintha ennai neer thaeti vara naan emmaaththiram aiyaa paavi enakkaay um jeevan thara naan emmaaththiram aiyaa-2 naan viduthalai atainthida neer aakkinai ataintheerae ini naan enakku sontham alla um sonthamae-2 um sonthamae-2

PowerPoint Presentation Slides for the song Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர் PPT
Tholaintha Ennai Neer PPT

உம் நீர் சொந்தமே எம்மாத்திரம் ஐயா இனி தொலைந்த என்னை தேடி விடுதலை அடைந்திட ஆக்கினை அடைந்தீரே சொந்தம் அல்ல வர பாவி எனக்காய் ஜீவன் தமிழ்