Full Screen ?
 

Thoothar Paadidum Yaarivar - தூதர் பாடிடும் யாரிவர்

தூதர் பாடிடும் யாரிவர்
துதியால் நிறைந்திடும் யாரிவர்
இவரே நேசர் இவரே மீட்பர்
இவரே உலகின் இரட்சகர்

வாடையில் குயில் வாடையில்
தவழ்ந்து சென்றிடும் யாரிவர்
மேடையில் புல் மேடையில்
தவழ்ந்து சென்றிடும் யாரிவர்

ஆயர் பணிந்திடும் யாரிவர்
அறிஞர் வணங்கிடும் யாரிவர்
இயேசு ராஜா நம் இயேசு ராஜா

பாவி பாவம் நீக்க வந்த
தேவ ஆட்டு குட்டியோ
ஆதி கனியின் சாபம் நீக்கி
ஆவியின் கனி தருவாரா

பாவிக்காக மரிப்பாரோ
பரம கானான் சேர்ப்பாரோ
இயேசு ராஜா நம் இயேசு ராஜா

Thoothar Paadidum Yaarivar Lyrics in English

Thoothar paadidum yaarivar thuthiyaal nirainthidum yaarivar ivarae naesar ivarae meetpar ivarae ulakin iratchakar vaataiyil kuyil vaataiyil thavalnthu sentidum yaarivar maetaiyil pul maetaiyil thavalnthu sentidum yaarivar aayar panninthidum yaarivar arinjar vanangidum yaarivar Yesu raajaa nam Yesu raajaa paavi paavam neekka vantha thaeva aattu kuttiyo aathi kaniyin saapam neekki aaviyin kani tharuvaaraa paavikkaaka marippaaro parama kaanaan serppaaro Yesu raajaa nam Yesu raajaa

PowerPoint Presentation Slides for the song Thoothar Paadidum Yaarivar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thoothar Paadidum Yaarivar – தூதர் பாடிடும் யாரிவர் PPT
Thoothar Paadidum Yaarivar PPT

யாரிவர் இயேசு ராஜா இவரே வாடையில் தவழ்ந்து சென்றிடும் மேடையில் நம் தூதர் பாடிடும் துதியால் நிறைந்திடும் நேசர் மீட்பர் உலகின் இரட்சகர் குயில் புல் தமிழ்