Full Screen ?
 

Thuthipaen Naan Thuthipaen - துதிப்பேன் நான் துதிப்பேன்

??????
துதிப்பேன் நான் துதிப்பேன்
துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கி
சந்தோஷம் தந்தவரை -2

1. வெண்மையும் சிவப்புமானவரே
முற்றிலும் அழகானவரே -2
சாரோனின் ரோஜாவே
பள்ளதாக்கின் லீலியே
உம்மை நான் துதித்திடுவேன்
என் வாழ்நாளெல்லாம்
உம்மை நான் உயர்த்திடுவேன் -2

2. யேகோவா யீரே தேவனே
எந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே -2
யேகோவா ராப்பாவே
சுகமாகும் தெய்வமே
உம்மோடு இனைந்திடுவேன்
என் வாழ்நாளெல்லாம்
உம் பாதம் பணிந்திடுவேன் -2

(கடைசி)
துதிப்பேன் நான் துதிப்பேன்
நேற்றும் இன்றும் நாளை என்றும்
மாறாத இயேசுவை – 2

துதிப்பேன் நான் துதிப்பேன் -Thuthipaen Naan Thuthipaen Lyrics in English

?????? Thuthippaen naan thuthippaen thuyarangal neekki thunpangal pokki santhosham thanthavarai -2 1. Vennmaiyum sivappumaanavarae muttilum alakaanavarae -2 saaronin rojaavae pallathaakkin leeliyae ummai naan thuthiththiduvaen en vaalnaalellaam ummai naan uyarththiduvaen -2 2. Yaekovaa yeerae thaevanae enthan thaevaiyai paarththukkolveerae -2 yaekovaa raappaavae sukamaakum theyvamae ummodu inainthiduvaen en vaalnaalellaam um paatham panninthiduvaen -2 (kataisi) thuthippaen naan thuthippaen naettaுm intum naalai entum maaraatha Yesuvai – 2

PowerPoint Presentation Slides for the song துதிப்பேன் நான் துதிப்பேன் -Thuthipaen Naan Thuthipaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthipaen Naan Thuthipaen – துதிப்பேன் நான் துதிப்பேன் PPT
Thuthipaen Naan Thuthipaen PPT

துதிப்பேன் உம்மை வாழ்நாளெல்லாம் யேகோவா துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கி சந்தோஷம் தந்தவரை வெண்மையும் சிவப்புமானவரே முற்றிலும் அழகானவரே சாரோனின் ரோஜாவே பள்ளதாக்கின் லீலியே துதித்திடுவேன் தமிழ்