Full Screen ?
 

Ulagathin Meetpar - உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார்

உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார்
நம் வாழ்வை புதுப்பிக்க வந்திட்டார்
பெத்லகேம் தொழுவத்திலே
தாழ்த்தப்பட்ட நிலையிலே
மன்னாதி மன்னன் இன்று பிறந்திட்டார்-2

வணங்கி அவரை உயர்த்திடுவோமே
அவர் நாமம் சொல்லி ஆர்ப்பரிப்போமே
இரட்சகராம் இயேசுவை விண்ணுலக இராஜனை
ஸ்தோத்தரித்து போற்றிடுவோமே-2

1.இம்மானுவேல் தேவன் இன்று பிறந்திட்டார்
ஆண்டவர் நம் நடுவிலே வந்திட்டார்
அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
நித்திய பிதா நம்மோடிருக்கிறார்-2-வணங்கி

2. நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
கர்த்தத்துவம் அவர் மேல் இருக்கும்
சமாதான பிரபு நம்மோடிருக்கிறார்-2-வணங்கி

Ulagathin Meetpar – உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார் Lyrics in English

Ulakaththin meetpar intu piranthittar nam vaalvai puthuppikka vanthittar pethlakaem tholuvaththilae thaalththappatta nilaiyilae mannaathi mannan intu piranthittar-2 vanangi avarai uyarththiduvomae avar naamam solli aarpparippomae iratchakaraam Yesuvai vinnnulaka iraajanai sthoththariththu pottiduvomae-2 1.immaanuvael Dhevan intu piranthittar aanndavar nam naduvilae vanthittar athisayamaanavar aalosanai Karththar niththiya pithaa nammotirukkiraar-2-vanangi 2. Namakkoru paalakan piranthittar namakkoru kumaaran kodukkappattar karththaththuvam avar mael irukkum samaathaana pirapu nammotirukkiraar-2-vanangi

PowerPoint Presentation Slides for the song Ulagathin Meetpar – உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagathin Meetpar – உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார் PPT
Ulagathin Meetpar PPT

பிறந்திட்டார் இன்று நம் வந்திட்டார் நம்மோடிருக்கிறார்வணங்கி நமக்கொரு உலகத்தின் மீட்பர் வாழ்வை புதுப்பிக்க பெத்லகேம் தொழுவத்திலே தாழ்த்தப்பட்ட நிலையிலே மன்னாதி மன்னன் வணங்கி அவரை உயர்த்திடுவோமே தமிழ்