Full Screen ?
 

Ullamazhil Kutathai - உள்ளம் மகிழ் கூட்டத்தில்

உள்ளம் மகிழ் கூட்டத்தில்
புல் நிறைந்த தோட்டத்தில்
நானும் இன்று கண்டேனே
சந்தோஷம் தான் கொண்டேனே-2
குட்டி ஆடு துள்ளிட குட்டி ஆடு துள்ளிட
கூட்டம் என்ன சொல்லிட
கும்மாளம் தான் போடுவேன் கும்பலோடு ஆடுவேன்
வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2

சரணம் – 1
மேய்ப்பர் கேட்ட செய்தியை….
நானும் இங்கே கேட்டேனே-2
மேய்ப்பர் கூட்டம் போலவே
நானும் அங்கே போகிறேன்-2
வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2

சரணம் – 2
சின்ன இயேசு பாலகன்….
தூங்கும் கோலம் கண்டு நான்-2
சிந்தை மகிழ் கொள்ளுவேன்
சொல்லி நானும் பாடுவேன்-2
வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2
சரணம் – 3

நல்ல மேய்ப்பர் இவர் தான்
நன்றாய் ஆளப் போகிறார்-2
நம்மை இன்றே தருவோம்
நன்மை கோடி பெறுவோம்-2
தந்தேனே தந்தேனே என்னை தந்தேனே
ஓ…. தந்தேனே தந்தேனே உள்ளம் தந்தேனே-2

Ullamazhil Kutathai – உள்ளம் மகிழ் கூட்டத்தில் Lyrics in English

Ullam makil koottaththil pul niraintha thottaththil naanum intu kanntaenae santhosham thaan konntaenae-2 kutti aadu thullida kutti aadu thullida koottam enna sollida kummaalam thaan poduvaen kumpalodu aaduvaen vanthaenae vanthaenae aada vanthaenae o…. Vanthaenae vanthaenae paada vanthaenae-2 saranam – 1 maeyppar kaetta seythiyai…. Naanum ingae kaettaேnae-2 maeyppar koottam polavae naanum angae pokiraேn-2 vanthaenae vanthaenae aada vanthaenae o…. Vanthaenae vanthaenae paada vanthaenae-2 saranam – 2 sinna Yesu paalakan…. Thoongum kolam kanndu naan-2 sinthai makil kolluvaen solli naanum paaduvaen-2 vanthaenae vanthaenae aada vanthaenae o…. Vanthaenae vanthaenae paada vanthaenae-2 saranam – 3 nalla maeyppar ivar thaan nantay aalap pokiraar-2 nammai inte tharuvom nanmai koti peraுvom-2 thanthaenae thanthaenae ennai thanthaenae o…. Thanthaenae thanthaenae ullam thanthaenae-2

PowerPoint Presentation Slides for the song Ullamazhil Kutathai – உள்ளம் மகிழ் கூட்டத்தில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullamazhil Kutathai – உள்ளம் மகிழ் கூட்டத்தில் PPT
Ullamazhil Kutathai PPT

வந்தேனே தந்தேனே நானும் ஓ… ஆட பாட சரணம் மேய்ப்பர் உள்ளம் மகிழ் குட்டி ஆடு துள்ளிட கூட்டம் கூட்டத்தில் புல் நிறைந்த தோட்டத்தில் இன்று தமிழ்