உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா
இல்லத்தில் எல்லாமே நீர்தானையா -என்
என் தேவையெல்லாம் நீர்தானே
ஜீவனுள்ள நாளெல்லாம்
1.வழிகள் அனைத்தையும்
உம்மிடம் ஒப்படைத்தேன்
என் சார்பில் செயலாற்றுகிறீர்
எல்லாமே செய்து முடிப்பீர்
2. பட்டப்பகல்போல, (என்)
நீதியை விளங்கச் செய்வீர்
நோக்கி அமர்ந்திருப்பேன்,
உமக்காய்க் காத்திருப்பேன்
3.கோபங்கள், ஏரிச்சல்கள்
அகற்றி ஏறிந்து விட்டேன்
நம்பியுள்ளேன் உம்மையே,
நன்மைகள் செய்திடுவேன்
4.பாதத்தில் வைத்து விட்டேன்,
பாரங்கள், கவலைகள் – உம்
தள்ளாட விடமாட்டீர்
தாங்கியே நடத்திச் செல்வீர்
உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா – Ullathin Magilchi Neerthanaiya Lyrics in English
Ullaththin makilchchi neerthaanaiyaa illaththil ellaamae neerthaanaiyaa -en en thaevaiyellaam neerthaanae jeevanulla naalellaam 1.valikal anaiththaiyum ummidam oppataiththaen en saarpil seyalaattaுkireer ellaamae seythu mutippeer 2. Pattappakalpola, (en) neethiyai vilangach seyveer Nnokki amarnthiruppaen, umakkaayk kaaththiruppaen 3.kopangal, aerichchalkal akatti aerinthu vittaேn nampiyullaen ummaiyae, nanmaikal seythiduvaen 4.paathaththil vaiththu vittaேn, paarangal, kavalaikal – um thallaada vidamaattir thaangiyae nadaththich selveer
PowerPoint Presentation Slides for the song உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா – Ullathin Magilchi Neerthanaiya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullathin Magilchi Neerthanaiya – உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா PPT
Ullathin Magilchi Neerthanaiya PPT
உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா – Ullathin Magilchi Neerthanaiya Song Meaning
The joy of the soul is water
Everything in the house is water - N
All I need is you
All the days of life
1. All ways
I handed it over to you
You act on my behalf
You will get everything done
2. Daylight, (N)
You will make justice clear
I will sit towards
I will wait for you
3. Anger, tantrums
I removed it and uploaded it
I believe in you,
I will do benefits
4. I put it on my feet,
Burdens, worries – um
You will not be swayed
You will carry it
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர்தானையா எல்லாமே விட்டேன் உள்ளத்தின் மகிழ்ச்சி இல்லத்தில் தேவையெல்லாம் நீர்தானே ஜீவனுள்ள நாளெல்லாம் வழிகள் அனைத்தையும் உம்மிடம் ஒப்படைத்தேன் சார்பில் செயலாற்றுகிறீர் செய்து முடிப்பீர் பட்டப்பகல்போல தமிழ்
