Full Screen ?
 

Um Kirubai Um Irakkam - உம் கிருபை உம் இரக்கம்

உம் கிருபை உம் இரக்கம்
உம் அன்பு பெரியது – 2
மாறாதவரே மாறாதவரே – 2
எனக்காக யாவையும் செய்திட வல்லவரே
என் மீட்பரே என் இயேசுவே – 2
நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாதிருப்பதும்
கிருபையே கிருபையே கிருபையே
இன்று ஜீவனுள்ள சாட்சியாக நான் வாழ்வதும்
கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே

Um Kirubai Um Irakkam Lyrics in English

Um kirupai um irakkam um anpu periyathu – 2 maaraathavarae maaraathavarae – 2 enakkaaka yaavaiyum seythida vallavarae en meetparae en Yesuvae – 2 naan nirpathum nirmoolam aakaathiruppathum kirupaiyae kirupaiyae kirupaiyae intu jeevanulla saatchiyaaka naan vaalvathum kirupaiyae kirupaiyae kirupaiyae thaeva kirupaiyae

PowerPoint Presentation Slides for the song Um Kirubai Um Irakkam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Kirubai Um Irakkam – உம் கிருபை உம் இரக்கம் PPT
Um Kirubai Um Irakkam PPT

கிருபையே உம் மாறாதவரே கிருபை இரக்கம் அன்பு பெரியது எனக்காக யாவையும் செய்திட வல்லவரே மீட்பரே இயேசுவே நிற்பதும் நிர்மூலம் ஆகாதிருப்பதும் இன்று ஜீவனுள்ள தமிழ்