Full Screen Chords ?
 

Ummai Padamal Yarai - உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்

Ummai Padamal Yarai
உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்
உம்மை துதிக்காமல் யாரை நான் துதிப்பேன்

துதியும் உமக்கே அல்லேலூயா
கனமும் உமக்கே அல்லேலூயா
மகிமை உமக்கே அல்லேலூயா
புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா

1. உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே
உன்னத அனுபவம் தந்தீரே -2

2. துக்கங்களை சந்தோஷமாய் மாற்றீனீர்
துயரங்களை மகிழ்ச்சியாய் மாற்றீனீர் -2

3. ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உருவாக்கி உயர்த்தின தெய்வமே -2

4. ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே
என் ஜீவன் உள்ள நாளெல்லாம் பாடுவேன்

Ummai Padamal Yarai – உம்மை பாடாமல் யாரை Lyrics in English

Ummai Padamal Yarai ummai paadaamal yaarai naan paaduvaen ummai thuthikkaamal yaarai naan thuthippaenthuthiyum umakkae Alleluya kanamum umakkae Alleluya makimai umakkae Alleluya pukalchchi umakkae Alleluya1. Ulaiyaana settilirunthu eduththeerae unnatha anupavam thantheerae -22. Thukkangalai santhaeாshamaay maattaீneer thuyarangalai makilchchiyaay maattaீneer -23. Ontukkum uthavaatha ennaiyum uruvaakki uyarththina theyvamae -24. Jeevan sukam pelan thanthu kaaththeerae en jeevan ulla naalellaam paaduvaen

PowerPoint Presentation Slides for the song Ummai Padamal Yarai – உம்மை பாடாமல் யாரை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Padamal Yarai – உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன் PPT
Ummai Padamal Yarai PPT

Ummai Padamal Yarai – உம்மை பாடாமல் யாரை Song Meaning

Ummai Padamal Yarai
Who shall I sing but you?
Whom shall I praise but thee?

Alleluia and praise to You
Alleluia is the glory
Alleluia to You be the glory
Alleluia be the praise

1. You took it from the mud
Great experience giver -2

2. You changed sorrows into happiness
You changed sorrows into happiness -2

3. Me who is of no use
God who created and raised -2

4. Jeevan Sugam Pelan Dantu Kathire
I will sing all the days of my life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உமக்கே அல்லேலூயா உம்மை யாரை பாடுவேன் மாற்றீனீர் ஜீவன் Ummai Padamal Yarai பாடாமல் துதிக்காமல் துதிப்பேன்துதியும் கனமும் மகிமை புகழ்ச்சி உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே தமிழ்