Full Screen ?
 

Ungge Aaviye Anupengge - உங்க ஆவியை அனுப்புங்க

உங்க ஆவியை அனுப்புங்க
என்னை உயிரடைய செய்யுங்க
உலர்ந்த எலும்புகள் இந்த நாளில்
உயிரடைய வேண்டுமே

உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே
உந்தன் உயிர்த்தெழுந்த வல்லமை வேண்டுமே

பாதளக் கட்டுகள் உடையட்டுமே
பார்வோனின் வல்லமை அழியட்டுமே
உமக்காக நாங்கள் ஒடிட உயிரடைய வேண்டுமே

கவலையின் கட்டுகள் உடையட்டுமே
சந்தோஷத்தாலே நிரப்பிடுமே
என் இரவுகளெல்லாம் துதிநேரமாய் உயிரடைய வேண்டுமே

Ungge aaviye Anupengge Lyrics in English

Unga aaviyai anuppunga ennai uyirataiya seyyunga ularntha elumpukal intha naalil uyirataiya vaenndumae uyirataiya vaenndumae uyirataiya vaenndumae uyirataiya vaenndumae uyirataiya vaenndumae unthan uyirththeluntha vallamai vaenndumae paathalak kattukal utaiyattumae paarvonin vallamai aliyattumae umakkaaka naangal otida uyirataiya vaenndumae kavalaiyin kattukal utaiyattumae santhoshaththaalae nirappidumae en iravukalellaam thuthinaeramaay uyirataiya vaenndumae

PowerPoint Presentation Slides for the song Ungge aaviye Anupengge

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ungge Aaviye Anupengge – உங்க ஆவியை அனுப்புங்க PPT
Ungge Aaviye Anupengge PPT

உயிரடைய வேண்டுமே வேண்டுமே வல்லமை கட்டுகள் உடையட்டுமே உங்க ஆவியை அனுப்புங்க என்னை செய்யுங்க உலர்ந்த எலும்புகள் நாளில் உந்தன் உயிர்த்தெழுந்த பாதளக் பார்வோனின் அழியட்டுமே தமிழ்