Full Screen ?
 

Urakkam Thelivom Kerthanaigal - உறக்கம் தெளிவோம்

உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதி வரை
கல்வாரி தொனி தான் மழைமாரி பொழியும்
நாள் வரை உழைத்திடுவோம்

அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்
ஆவியில் அனலும் கொள்வோம்
அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம்

அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்
சரித்திரம் சாட்சி கூறும்
இரத்த சாட்சிகள் நம்மிடை தோன்றி
நாதனுக்காய் மடிவோம்

கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை – ராஜ்ய
மேன்மைக்காய் கஷ்டமடைந்தோர்
நஷ்டப் பட்டதில்லை

உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்
உலர்ந்த எலும்புகளே
நீங்கள் அறியா ஒருவர் உங்கள்
நடுவில் வந்து விட்டார்

Urakkam Thelivom – உறக்கம் தெளிவோம் Kerthanaigal Lyrics in English

Urakkam thelivom ursaakam kolvom ulakaththin iraுthi varai kalvaari thoni thaan malaimaari poliyum naal varai ulaiththiduvom asuththam kalaivom anpai alaippom aaviyil analum kolvom avar patai jeyikka nammitai karuththu vaettaுmaiyinti vaalvom achcham thavirppom thairiyam kolvom sariththiram saatchi kooraுm iraththa saatchikal nammitai thonti naathanukkaay mativom Kristhuvukkaay ilanthavar evarum thariththirar aanathillai – raajya maenmaikkaay kashdamatainthor nashdap pattathillai uyir peraுveer ontu kooduveer ularntha elumpukalae neengal ariyaa oruvar ungal naduvil vanthu vittar

PowerPoint Presentation Slides for the song Urakkam Thelivom – உறக்கம் தெளிவோம் Kerthanaigal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Urakkam Thelivom Kerthanaigal – உறக்கம் தெளிவோம் PPT
Urakkam Thelivom Kerthanaigal PPT

கொள்வோம் நம்மிடை உறக்கம் தெளிவோம் உற்சாகம் உலகத்தின் இறுதி கல்வாரி தொனி மழைமாரி பொழியும் நாள் உழைத்திடுவோம் அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம் ஆவியில் அனலும் தமிழ்