Full Screen ?
 

Vaarumae Neer Vaarumae - வாருமே நீர் வாருமே

வாருமே நீர் வாருமே
தேவனே நீர் வாருமே – (2)
தாருமே நீர் தாருமே
உம் வல்லமை நீர் தாருமே – (2)

உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
உம்மை உயர்த்துகிறேன்
இயேசுவே -(2)

(1)
ஊற்றுமே நீர் ஊற்றுமே
உம் ஆவியை நீர் ஊற்றுமே -2
மாற்றுமே என்னை மாற்றுமே
முற்றிலும் என்னை மாற்றுமே
(உம்மை)
(2)
விண்ணப்பம் கேட்பவரே
வாஞ்சைகள் தீர்ப்பவரே -2
கண்ணீரை துடைப்பவரே
நன்மைகள் செய்பவரே – 2
உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
உம்மை உயர்த்துகிறேன்
இயேசுவே -(2)
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசுவே -2

வாருமே நீர் வாருமே – Vaarumae Neer Vaarumae Lyrics in English

Vaarumae neer vaarumae thaevanae neer vaarumae – (2) thaarumae neer thaarumae um vallamai neer thaarumae – (2) ummai vaalththukiraேn vanangukiraேn ummai uyarththukiraேn Yesuvae -(2) (1) oottaுmae neer oottaுmae um aaviyai neer oottaுmae -2 maattaுmae ennai maattaுmae muttilum ennai maattaுmae (ummai) (2) vinnnappam kaetpavarae vaanjaikal theerppavarae -2 kannnneerai thutaippavarae nanmaikal seypavarae – 2 ummai vaalththukiraேn vanangukiraேn ummai uyarththukiraேn Yesuvae -(2) ummai aaraathippaen aaraathippaen aaraathippaen Yesuvae -2

PowerPoint Presentation Slides for the song வாருமே நீர் வாருமே – Vaarumae Neer Vaarumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaarumae Neer Vaarumae – வாருமே நீர் வாருமே PPT
Vaarumae Neer Vaarumae PPT

நீர் உம்மை வாருமே தாருமே இயேசுவே ஊற்றுமே மாற்றுமே ஆராதிப்பேன் உம் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உயர்த்துகிறேன் என்னை தேவனே வல்லமை ஆவியை முற்றிலும் விண்ணப்பம் கேட்பவரே தமிழ்